Redstrib
உள்ளூர்
Blackline
தேனி: சிறுமியை வன்புணர்ச்சி செய்த இளைஞர் உத்தமபாளையம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
Published 14-May-2017 12:21 IST
புதுவை: தமிழகத்தின் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்துக்குள் துண்டிக்கப்பட்ட தலையை மர்ம நபர்கள் இருவர் பைக்கில் வந்து வீசிச்சென்ற துணிகரச் சம்பவம் புதுவையிலும், தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published 11-May-2017 10:29 IST
சென்னை: பள்ளி ஆசிரியை கொலை வழக்கில் கைதான தீயணைப்பு படை வீரர் இளையராஜா புதன்கிழமை (இன்று) சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
Published 10-May-2017 13:58 IST
மதுரை: வைகையாற்றில் கல்லால் அடித்து ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையானவர் யார் என்றும் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published 10-May-2017 15:58 IST
சென்னை: சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியை நிவேதா (45) கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
Published 09-May-2017 19:37 IST
சென்னை: அம்பத்தூரில் டாஸ்மாக் கடை வாசலில் வியாபாரியை மர்மகும்பல் சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தது.
Published 06-May-2017 14:20 IST
சென்னை: சென்னை புறநகரில் வீட்டுக்காவலாளி கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
Published 29-Apr-2017 11:52 IST
பெரம்பலூர்: அரணாரை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்ற இளைஞர் அயிலூர் சாலையில் கழுத்து அறுத்த நிலையில் உயிரிழந்தார்.
Published 28-Apr-2017 21:01 IST
கிருஷ்ணகிரி: 3 குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர் பாலிடெக்னிக் மாணவரை காதலித்து குடும்பத்தை கைவிட்டு தலைமறைவானார்.
Published 28-Apr-2017 15:34 IST
சென்னை: காதலிக்க மறுத்த பெண்ணின் ஆபாச படங்களை பேஸ்புக் சமுகதளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டிய நெல்லையைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Published 22-Apr-2017 12:20 IST | Updated 15:34 IST

video playஉங்க வீட்ல கெட்ட சக்தி இருக்கா இல்லையான்னு தெரிஞ்சிக்கணுமா?... 
தண்ணியும் உப்பு போதும் அதுக்கு...
உங்க வீட்ல கெட்ட சக்தி இருக்கா இல்லையான்னு தெரிஞ்சிக்கணுமா?... தண்ணியும் உப்பு போதும் அதுக்கு...