முகப்புMoreசினிமாMoreபாலிவுட்
Redstrib
பாலிவுட்
Blackline
சினிமாக்களில் மட்டுமல்லாமல் நம் பக்கத்து வீடுகளில் கூட பாலியல் தொல்லை சாதரணமாக நடக்கிறது என்று நடிகை ராதிகா ஆப்தே கூறினார்.
Published 17-Nov-2017 16:02 IST
மகனின் முதல் பிறந்தநாள் பரிசாக ரூ. 1 கோடிக்கு சொகுசு கார் வாங்கியிருக்கிறார் பிரபல பாலிவுட் ஹீரோ சயீப் அலிகான்.
Published 16-Nov-2017 12:18 IST
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் அறிமுகமாகும் முதல் படத்தின் ஃபஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Published 16-Nov-2017 10:51 IST
பிரபல இயக்குநர் ஒருவர் சொன்னபடி நடக்காததால் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு 10 பட வாய்ப்புகள் பறிபோனது தெரியவந்துள்ளது.
Published 15-Nov-2017 15:46 IST | Updated 17:18 IST
யார் எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் 'பத்மாவதி' பட ரிலீசை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.
Published 15-Nov-2017 16:54 IST
'தேரா இன்திஸார்' என்ற படத்தில் ஆணாக ஒரு பாடலில் தோன்றும் சன்னி லியோன், அவ்வாறு மாறியது எப்படி என்பதை விளக்கும் விதமாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Published 15-Nov-2017 11:59 IST | Updated 12:01 IST
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் அடுத்ததாக ரன்வீர்சிங் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published 14-Nov-2017 13:43 IST
'டைகர் ஸிந்தா ஹே' படத்தின் கடைசி நாள் ஷுட்டிங்கில் தனது புதிய படமான 'ரேஸ் 3' பட ஃபஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார் பாலிவுட் நடிகர் சல்மான்கான்.
Published 13-Nov-2017 15:52 IST
சென்னை: எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுடன் நடனமாடி அவர்களை மகிழ்வித்தார் நடிகை வித்யா பாலன்
Published 13-Nov-2017 19:23 IST
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராயை கிண்டல் செய்யவேண்டாம் என்று ரசிகர்களிடம் கோபப்பட்டார் நடிகரும், ஐஸ்வர்யாவின் கணவருமான அபிஷேக்.
Published 13-Nov-2017 19:01 IST