முகப்புMoreசினிமாMoreஹாலிவுட்
Redstrib
ஹாலிவுட்
Blackline
வாஷிங்கடன்: தனது காதலர் டிரேக்குடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்த லோபஸ், தற்போது பிரபல பாடகர் ஒருவருடன் டேட்டிங்கில் ஈடுபட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
Published 22-Feb-2017 16:49 IST
லாஸ் ஏஞ்சலில்: ஹாலிவுட் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் பல அப்பட்டமான பிழைகளுடன் அவரை கேவலப்படுத்திவிட்டதாக பிரபல தொலைக்காட்சியை ரசிகர்கள் வறுத்தெடுத்துள்ளனர்.
Published 21-Feb-2017 22:04 IST
வாஷிங்டன்: விவாகரத்துப் பின் முதல் முறையாக பொது வெளிக்கு வந்திருக்கும் ஹாலிவுட் ஏஞ்சலினா ஜோலி பிராட் பிட்டி பிரிந்த பின் வாழ்ந்து வரும் வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.
Published 20-Feb-2017 11:25 IST | Updated 11:53 IST
லாஸ் ஏஞ்சலிஸ்: தனது குழந்தையுடன் எப்போதும் பிஸியாக இருப்பதால் ஒரு முறை குளியல் அறையில் வைத்து சாப்பிட்டதாக பிரபல ஹாலிவுட் நடிகை ஜெஸ்ஸிகா பெயில் கூறியிருக்கிறார்.
Published 18-Feb-2017 17:15 IST
சென்னை: கனடாவைச் சேர்ந்த பிரபல பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர், மும்பையில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக இந்தியா வருகை தரவுள்ளார்.
Published 17-Feb-2017 11:31 IST
லாஸ் ஏஞ்சலிஸ்: ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சென் குறித்து மனம் திறந்து கூறியுள்ளார் விக்கீ லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அஸ்ஸாங்கே.
Published 16-Feb-2017 12:43 IST
சென்னை: இந்திய நடிகைகள் இதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனையைச் செய்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.
Published 15-Feb-2017 16:54 IST
சென்னை: 'இது வேதாளம் சொல்லும் கதை' படத்தில், வில்லனாக நடிக்கும் ஹாலிவுட் ஸ்டண்ட் நடிகர் தமிழ் பெண்ணை மணக்க விரும்புவதாக அறிவித்துள்ளார்.
Published 14-Feb-2017 16:48 IST
லாஸ் ஏஞ்சலிஸ்: உலகப் புகழ் பெற்ற ராப் பாடகர் ஏகான், இந்தியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
Published 13-Feb-2017 18:14 IST
லாஸ் ஏஞ்சலிஸ்: பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகருமான ஜெனிஃபர் லோபஸும், ராப் பாடகர் டிரேக்கும் தங்களது உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.
Published 11-Feb-2017 15:48 IST