முகப்புMoreசினிமாMoreகோலிவுட்
Redstrib
கோலிவுட்
Blackline
திரில்லர் படங்களின் வரிசையில் தனித்துவத்தோடு அமைந்து ரீல் மற்றும் ரியல் வாழ்க்கையில் மிரிட்டிய மர்டர் மிஸ்ட்ரி திரைப்படமான 'நூறாவது நாள்' வெளியாகி பிப்ரவரி 23 தேதியுடன் 25 ஆண்டுகள் ஆகிறது.
Published 24-Feb-2019 00:03 IST | Updated 01:28 IST
பிரபல வார இதழில் வெளியான கதை ஒன்று நடிகை கனி குஸ்ருடி நடிப்பில் 'தடயம்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது.
Published 23-Feb-2019 23:34 IST
தமிழ், தெலுங்கில் பிஸியான நடிகையாகத் திகழ்ந்து வரும் ரகுல் பிரீத் சிங் சகோதரர் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
Published 23-Feb-2019 23:05 IST
முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால், நடிப்பு தவிர தற்போது தயாரிப்பாளராகவும் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
Published 23-Feb-2019 21:18 IST
'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் ட்ரைலரில் அந்த காட்சியில் இளைஞர்களுக்கு முன்பு நிற்பது டப்ஸ்மேஷ் மூலம் பிரபலமான மிருணாளினி என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
Published 23-Feb-2019 17:28 IST
நடிகை ராய் லட்சுமி படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Published 23-Feb-2019 17:21 IST
சீமான் கதாநாயகனாக நடிக்க இருக்கும் 'அமீரா' படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
Published 22-Feb-2019 21:49 IST
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்ற வட இந்திய டிவி தொடர் நடிகையான திகங்கான சூர்யவன்ஷி தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
Published 22-Feb-2019 21:11 IST
அஜித் நடித்த 'விஸ்வாசம்' படம் தமிழகத்தில் மட்டும் ரூ.125 முதல் ரூ.135 கோடி வரை வசூலாகியுள்ளதாக தயாரிப்பாளர் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Published 22-Feb-2019 19:52 IST
விஜய் சேதுபதி நடித்துள்ள 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
Published 22-Feb-2019 18:38 IST
Close