Redstrib
மற்றவை
Blackline
சென்னை: மலையாள நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published 22-Feb-2017 10:21 IST
சென்னை: தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசன், தெலுங்கில் பவன் கல்யானுடன் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
Published 21-Feb-2017 17:04 IST
சென்னை: தனது தயாரிப்பில் தந்தை சிரஞ்சீவி ஹீரோவாக நடித்த கைதி எண்: 150 படத்துக்காக நடிகரும், அந்தப் படத்தின் தயாரிப்பாளருமான ராம் சரண் சம்பளமாக எவ்வளவு கொடுத்துள்ளார் என்பது குறித்து தெரியவந்துள்ளது.
Published 20-Feb-2017 15:54 IST
சென்னை: மலையாள நடிகை பாவனாவுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து மலையாள நடிகர், நடிகைகள் நேற்று மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published 20-Feb-2017 13:14 IST
சென்னை: தனுஷ் படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் பாகுபலி வில்லனும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி.
Published 19-Feb-2017 15:05 IST
சென்னை: மலையாள நடிகை பாவனாவை கடத்திய மர்ம கும்பல், அவரை மானபங்கம் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் திரையுலகினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published 18-Feb-2017 06:44 IST | Updated 07:06 IST
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'எந்திரன்' படத்தில் வில்லனாக நடித்த ஹிந்தி நடிகர் டேனி டெங்ஸோபாவுக்கு ரூ. 29 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Published 17-Feb-2017 16:29 IST
சென்னை: கர்நாடக இசைக்கலைஞர் பால முரளி கிருஷ்ணாவின் மனைவி நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் மரணம் அடைந்தார். இவரது உடல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தகனம் செய்யப்படுகிறது.
Published 17-Feb-2017 15:47 IST
கொச்சி: ஆஸ்கர் நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெறவுள்ளது.
Published 16-Feb-2017 10:13 IST
சென்னை: மலையாளத்தில் உருவாகும் வாழ்க்கை வரலாற்று படம் ஒன்றில் வித்யா பாலன் நடிக்க இருந்த கேரக்டரில், தற்போது நடிகை மஞ்சு வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
Published 16-Feb-2017 17:16 IST
தக்காளி ஸ்வீட் கார்ன் சாதம்
video playகோவா ஸ்பெஷல்: தேங்காய் முந்திரி மசாலா
கோவா ஸ்பெஷல்: தேங்காய் முந்திரி மசாலா
video playரவை தோசை
ரவை தோசை