முகப்புMoreபெண்ணுலகம்Moreஅழகுக் குறிப்புகள்
Redstrib
அழகுக் குறிப்புகள்
Blackline
உள்ளாடை உங்கள் தோற்றத்தினை முடிவுசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான உள்ளாடைகள் உங்கள் மார்பு, முதுகு மற்றும் தோள் பகுதியில் தழும்புகளை விட்டுச் செல்கின்றது.
Published 26-Jul-2017 15:07 IST
சருமத்தை பராமரிக்க பெரும்பாலானோர், பகல் பொழுதில் காண்பிக்கும் அக்கறை இரவு பொழுதில் கடைப்பிடிப்பதில்லை.
Published 25-Jul-2017 17:45 IST
தேங்காய் எண்ணெய் உடலுக்கு மட்டுமல்லாது சருமத்திற்கும் நல்ல பலனை தரும்.
Published 25-Jul-2017 16:51 IST
சிலர் சருமத்தை எவ்வளவு பாதுகாத்தாலும் கைவிரல்கள் குச்சி போலவும் சிலருக்கு சிறு வயதிலேயே அதிக சொரசொரப்புடனும் இருப்பதுண்டு. இதற்குக் காரணம் முகம் மற்றும் கை, கால்களைப் பராமரிக்கும் அளவுக்கு கை விரல்களை நாம் யாரும் கண்டு கொள்வதில்லை.
Published 21-Jul-2017 16:37 IST
நம்முடைய உடலில் சிலருக்கு முகம் வெளுப்பாக இருக்கும். ஆனால் கை மற்றும் சருமப் பகுதி நிறம் குறைவாக இருக்கும். சிலருக்கு அப்படியு நேர்மாறாக, முகம் கருமையாகவும் மற்ற உடல் பகுதிகள் வெளுப்பாகவும் இருக்கும்.
Published 19-Jul-2017 17:37 IST
தலைமுடி வளராமல் இருப்பதற்குக் காரணம் தண்ணீர், தூசி, மாசுக்கள், ஊட்டச்சத்து இல்லாமை என பல காரணங்கள் உண்டு. அதில் குறிப்பாக பெண்களுக்கு முடி வளர்ச்சியைத் தடை செய்யும் மற்றொரு விஷயம் தலைமுடியின் நுனிப்பகுதியில் உண்டாகும் வெடிப்புகள் தான்.
Published 18-Jul-2017 19:44 IST
கன்னம் கொழுகொழுவென்று இருக்க வேண்டுமென ஆசைப்படாத ஆள் யாராவது அஇருப்பார்களா என்ன?... உடம்பு ஒல்லியாக இருந்தாலும் கன்னம் மட்டுமாவது கொழுகொழுவென இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள்.
Published 17-Jul-2017 17:33 IST
முடி உதிர்தல், செம்பட்டை நிறமாக மாறுவது, சொட்டை விழுவது, பொடுகு போன்ற எல்லாவிதமான தலைமுடிபிரச்னைக்கும் காரணம் ஊட்டச்சத்து குறைபாடு, மாசுக்கள், தூசி என்று மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
Published 14-Jul-2017 17:47 IST
தான் அழகாக இருக்க வேண்டுமென்று விரும்பாத பெண்களே இருக்கமாட்டார்கள். ஆனால் அதற்காக கண்ட கண்ட க்ரீம்களையும் வாங்கிப் போட்டு முகத்தை இன்னும் கெடுத்துக் கொள்ளாமல் இருக்க இதோ வீட்டிலேயே செய்துகொள்ளும் சிறுசிறு குறிப்புகள்...
Published 13-Jul-2017 19:31 IST
கழுத்தைச் சுற்றியுள்ள கருமை வியர்வை அதிகம் சேர்வதால் மற்றும் அழுக்குகள் சேர்வதால் வருகின்றது. பெண்களுக்கு முடியில் உள்ள எண்ணெய் கழுத்தில் படிவதால் தோன்றுகின்றது. இந்த கருமையை போக்குவதற்கான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Published 12-Jul-2017 19:34 IST | Updated 19:36 IST

உலகிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட நகைகள் இதுதாங்க...
video playஎந்த டிரஸ் போட்டா கலரா தெரிவீங்க...
எந்த டிரஸ் போட்டா கலரா தெரிவீங்க...
செட்டிநாடு சிக்கன் சாப்ஸ்
video playஅசத்தலான காளான் கபாப்
அசத்தலான காளான் கபாப்
video playதெருக்கடைகளில் பிரபலமான சாட் உணவு
தெருக்கடைகளில் பிரபலமான சாட் உணவு
video playவீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம் சிக்கன் மலாய் டிக்கா!
வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம் சிக்கன் மலாய் டிக்கா!