Redstrib
ஆரோக்கியம்
Blackline
பப்பாளிப்பழம் எல்லோருக்கும் பிடிக்காது. ஆனால் பப்பாளி சுவை மிகுந்த பழங்களுள் ஒன்று. சாப்பிட்டு பார்த்த பின், அதை யாருமே வெறுக்கமாட்டார்கள். அது சுவை மட்டுமல்லாது, ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது.
Published 23-Sep-2017 19:16 IST
நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால் போதிய முன் எச்சரிக்கைகளுடன் நீங்கள் செயல்பட தவறினால் உங்களுக்கு முதுகு வலி பிரச்னை கூடிய விரைவில் வரும்.
Published 22-Sep-2017 18:12 IST
நம்முடைய அந்தரங்கப் பகுதி தான் உடலிலேயே மிகவும் சென்சிடிவ்வான இடம். அந்த இடத்தை நாம் மிக சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
Published 21-Sep-2017 19:33 IST
பொதுவாகவே பூண்டு பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது என்பது நமக்குத் தெரியும். அதை நெய்யில் வதக்கி தினமும் சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகளைப் பெற முடியும்.
Published 21-Sep-2017 15:15 IST
பரம்பரை மரபணுக் கோளாறுகள் காரணமாக கருச்சிதைவு நிகழக்கூடும். இந்த வகை கருச்சிதைவுக்கு தாயை பழி சொல்லக்கூடாது.
Published 19-Sep-2017 20:00 IST
நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்னை உடலில் போதிய அளவு ரத்த சிவப்பணுக்கள் இல்லாதது தான். நாம் சாப்பிடும் துரித உணவுகள் உடலில் கொழுப்பையும் நோயையும் அதிகரிக்கின்றனவே தவிர, நம்முடைய உடலுக்குப் போதிய ஹீமோகுளோபின் கிடைப்பதில்லை.
Published 19-Sep-2017 19:43 IST
மாதவிலக்கு காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் சில தரமற்ற நாப்கின்களால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக, மகளிர் மருத்துவர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர்.
Published 16-Sep-2017 15:17 IST
உடல்பருமன் பிரச்னை என்பது பரம்பரையாகவும் நம்முடைய உணவு மற்றும் அன்றாடப் பழக்க வழக்கங்களாலும் உண்டாகிறது. உடல்பருமனை குறைக்க சிலர் அறுவை சிகிச்சையை நாடுகிறார்கள். அது சில சமயங்களில் பக்க விளைவுகளை உண்டாக்கிவிடும்.
Published 16-Sep-2017 14:41 IST
என்னவோ ஏதோவென்று நீங்கள் பயன்படும் அளவுக்கு எதுவும் நடக்காது. நல்லது தான் நடக்கும்.
Published 15-Sep-2017 17:47 IST
கோடைகாலத்தில் அனைவருக்கும் உகந்த வெள்ளரிக்காயில் விட்டமின் சி, கே, பீட்டா கரோடின், பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடென்ட் போன்ற முக்கிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
Published 14-Sep-2017 19:45 IST
நவராத்திரி ஸ்பெஷல் உளுந்து வடை
video playநவராத்திரி பிரசாதம் : தேங்காய் பால் பருப்பு பாயசம்
நவராத்திரி பிரசாதம் : தேங்காய் பால் பருப்பு பாயசம்
video playருசியான ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி?
ருசியான ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி?
video playஎச்சில் ஊறச் செய்யும் அயிரை மீன் குழம்பு
எச்சில் ஊறச் செய்யும் அயிரை மீன் குழம்பு

video playதமிழகத்து திருப்பதியில் 10 நாள் புரட்டாசிப் பெருவிழா
video playதிருவிக்கிரம அவதாரத்தில் ஆனந்த வெங்கடேச பெருமாள்
திருவிக்கிரம அவதாரத்தில் ஆனந்த வெங்கடேச பெருமாள்
video playநவராத்திரி விழா: ராஜ அலங்காரத்தில் அகிலாண்டேஸ்வரி வையாளி
நவராத்திரி விழா: ராஜ அலங்காரத்தில் அகிலாண்டேஸ்வரி வையாளி
video playகாவிரிக்கரையில் மகாபுஷ்கர புனித நீராடும் விழா
காவிரிக்கரையில் மகாபுஷ்கர புனித நீராடும் விழா

video playகர்ப்பமாக இருக்கும்போது டீ, காபி குடிக்கலாமா?...
கர்ப்பமாக இருக்கும்போது டீ, காபி குடிக்கலாமா?...
video playசாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கலாம்?
சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கலாம்?