முகப்புMoreபெண்ணுலகம்Moreகுழந்தை வளர்ப்பு
Redstrib
குழந்தை வளர்ப்பு
Blackline
போட்டி நிறைந்த இன்றைய உலகில் பள்ளிகளில் கற்றுக் கொள்வது மட்டும் குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்கப் போதாது. உங்கள் குழந்தை படிப்பைத் தவிர வேறு நிறைய விஷயங்களை உங்களிடம் வெளிப்படுத்தலாம்.
Published 27-May-2017 19:46 IST
குழ‌ந்தைகளை கு‌ளி‌க்க வை‌க்க ‌சில‌ர் அ‌திக சூடான த‌ண்‌ணீரை‌ப் பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள். இது ‌மிகவு‌ம் தவறு.
Published 26-May-2017 17:59 IST
என் குழந்தை எது கொடுத்தாலும் சாப்பிட மாட்டேங்குது - இதுதான் பல அம்மாக்களின் புலம்பல். அப்படிப்பட்ட குழந்தையை எப்படித்தான் சாப்பிட வைப்பது
Published 25-May-2017 14:03 IST
இன்றைய நவீன கால சூழலில் பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். படித்து முடித்து, ஒரு பணியில் அமர்ந்து அப்பணியில் ஒரு நிலையை அடைந்த பிறகுதான் திருமணம் என்று எண்ணுவதால் 35 வயதுக்குப் பிறகு திருமணம் புரியும் பெண்கள் ஏராளம்.
Published 15-May-2017 16:12 IST
டீ, காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது நல்லது. டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி டீ தருவதை தவிர்க்கவும். மேலும் இது பசியை குறைக்கும்.
Published 01-May-2017 16:14 IST
குழந்தைகள் எதை வேண்டுமானாலும் செய்து பார்க்கும் ஆர்வமும் துணிச்சலும் கொண்டிருப்பார்கள். ஆனால் ஹோம்வொர்க் செய்வதென்றால் மட்டும் அவ்வளவு தான். வீடே இரண்டாகிவிடும்.
Published 28-Apr-2017 16:31 IST
கர்ப்பிணிகள் மேற்கொள்ளும் டயட்டில் நிச்சயம் அதிகப்படியான ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.
Published 27-Apr-2017 17:55 IST
குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை மறக்க வைக்க, விரலில் விளக்கெண்ணெய் தடவுவது முதல் பிளாஸ்திரி ஒட்டுவது வரை பகீரதப் பிரயத்தனம் செய்து தோற்றுப் போன பெற்றோரா நீங்கள்?
Published 24-Apr-2017 13:48 IST
குழந்தை வளர்ச்சிக்கும் மார்பக மற்றும் கர்ப்பப்பை விரிவடையவும் புரதச்சத்து மிக ஆவசியம். அதுவே குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிப்பதாக இருக்கிறது.
Published 20-Apr-2017 15:14 IST
குழந்தைகள் விஷயத்தில் உங்களுக்கு எப்போதுமே அக்கறை உண்டு. அதிலும் பெண் குழந்தைகளுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேர் கட்டாயமாக இருக்கும். பெண் குழந்தைகளை அழகுபடுத்திப் பார்க்கும் நீங்கள் அவர்களின் தலைமுடியைப் பராமரிப்பதில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்துவதுMore
Published 19-Apr-2017 15:31 IST

video playஉங்க வீட்ல கெட்ட சக்தி இருக்கா இல்லையான்னு தெரிஞ்சிக்கணுமா?... 
தண்ணியும் உப்பு போதும் அதுக்கு...
உங்க வீட்ல கெட்ட சக்தி இருக்கா இல்லையான்னு தெரிஞ்சிக்கணுமா?... தண்ணியும் உப்பு போதும் அதுக்கு...