Complaint relating to content :
ஈநாடு இந்தியா - தமிழ் இணையத்தளத்தில் வெளியாகும் செய்திகள், தகவல்கள் யாரையேனும் புண்படுத்துவதாகக் கருதினால் சம்பந்தப்பட்டவர்கள், அது தொடர்பான செய்தி குறித்த முழு விவரத்தையும்,தங்களது புகாரை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களையும் இணைத்து, குறிப்பிட்ட செய்தி வெளியான 7நாள்களுக்குள் , குறை தீர்ப்பு அலுவலர் (Grievance Officer), ஈநாடு இந்தியா - தமிழ் அவர்களுக்குக் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். புகாரைத் தெரிவிக்கும் முன்பாக சம்பந்தப்பட்ட நபர்கள், ஈநாடு இந்தியா இணையத்தளத்தின் செய்தி-தகவல் பயன்பாடு குறித்த விதிமுறைகளை முற்றிலும் படித்து அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புகார்கள் தொடர்பாக, குறைத் தீர்ப்பு அலுவலர் தவிர, சம்பந்தமற்ற பிற அலுவலர்களையோ, அலுவலகத்தையோ அணுகினால் அதற்கு ஈநாடு இந்தியா பொறுப்பாகாது.

குறைத் தீர்ப்பு அலுவலர்,
ஈநாடு இந்தியா - தமிழ்
ஈநாடு டிஜிட்டல் - (உஷோதயா எண்டர்பிரைசஸ் பிரைவேட் நிறுவனத்தின் அங்கமாகும்)
எஸ். பி. 2 ஆவது பில்டிங்,
ராமோஜி பிலிம் சிட்டி,
ஹைதராபாத் - 501512
இந்தியா
Name
*  
Email
*  
Section
*
Country
*
Complaint
*  
Enter Code
*