முகப்புMoreமாநிலம்Moreகலாச்சாரம்
RedStrib
பண்டிகைகள்
blackline
மதுரை: மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை காலை கோலாகலமாகத் துவங்கியது. மேலும்,நான்கு மாசி வீதிகளில் ஆடி அசைந்து வரும் தேரினை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
Published 20-Apr-2016 12:27 IST
மதுரை: மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரையில் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Published 19-Apr-2016 13:25 IST | Updated 14:47 IST
திருச்சி: பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர் தேரோட்டத்தில் சிவ,சிவா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
Published 07-Apr-2016 14:46 IST
புதுதில்லி: மேற்கு ஆப்ரிக்க நாடான செனிகலின் தேசிய தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Published 04-Apr-2016 12:04 IST

video playஉத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டது; 12 பேர் காயம்
உத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டது; 12 பேர் காயம்
video playஜிஎஸ்டி மசோதா மக்களவையில் நிறைவேறியது
ஜிஎஸ்டி மசோதா மக்களவையில் நிறைவேறியது

மோடி அமெரிக்கா வர்றார்: வெள்ளை மாளிகை
video playஉலகின் வேகமான கார்களில் வலம்வரும் துபாய் போலீஸ்!
உலகின் வேகமான கார்களில் வலம்வரும் துபாய் போலீஸ்!