முகப்புMoreமாநிலம்Moreமாவட்டங்கள்
மாவட்டங்கள்
நியூயார்க்: உலகிலேயே இயற்கையான மாநிலம் எனும் விருதினை இந்தியாவில் உள்ள சிக்கிம் மாநிலம் பெற்றுள்ளது.
Published 15-Oct-2018 19:48 IST
காஷ்மீர்: சோபர் பகுதியில் இந்திய ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் தீவரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Published 13-Dec-2018 13:27 IST
நொய்டா: வாடிக்கையாளர்களின் தகவல்களை வெளியிடுவதாக கூறி பேடிஎம் அதிபருக்கு ரூ.20 கோடி கேட்டு மிரட்டிய நிறுவன ஊழியர் உட்பட மூவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
Published 23-Oct-2018 10:46 IST
ஜம்மு காஷ்மீர்: கனமழையின் காரணமாக ஜம்முவில் இருந்து தொடங்கப்படும் அமர்நாத் யாத்திரை இன்று(சனிக்கிழமை) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Published 30-Jun-2018 15:29 IST
அமிர்தசரஸ்: '61 பேர் உயிரிழப்புக்கு ரயில்வே துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம்' என்று பிரபல கிரிக்கெட் வீரர் சித்துவின் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Published 20-Oct-2018 12:17 IST
பாட்னா: திடீரென பள்ளிக்கட்டணத்தை உயர்த்திய நிர்வாகத்தை கண்டித்து பள்ளி மாணவிகள் துடைப்பங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியது.
Published 01-Dec-2018 19:33 IST
ஜம்மு காஷ்மீர்: லடாக் பகுதியில் சுற்றுலா பெண் பயணிகளுக்கு புத்த துறவிகள் குங்க் பூ பயிற்சியை வழங்குகின்றனர்.
Published 26-Aug-2018 15:20 IST
லக்னோ: பா.ஜ.க.வை சேர்ந்த தலை மறைவாக இருந்த தயாசங்கர் பீஹாரில் கைது செய்யப்பட்டார்.
Published 29-Jul-2016 16:47 IST
காஷ்மீா்: திடீரென வன்முறை வெடித்ததால்,காஷ்மீர் மாநிலத்தில் 3 இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
Published 01-Sep-2016 18:56 IST
புதுடெல்லி: மானியமில்லா கியாஸ் சிலிண்டரின் விலை நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் சென்னையில் ரூ.58 ஆக அதிகரித்ததுள்ளது.
Published 01-Jul-2018 08:15 IST

video playபிரியங்கா காந்தி எழுதிவரும்
பிரியங்கா காந்தி எழுதிவரும் 'அகெய்ன்ஸ்ட் அவுட்ரேஜ்'புத்தகம்
video playசபரிமலையில் 144 தடை நீட்டிப்பு
சபரிமலையில் 144 தடை நீட்டிப்பு
video playவிவசாயக் கடன் தள்ளுபடி: அசாம் மாநில பாஜக அரசு அறிவிப்பு
விவசாயக் கடன் தள்ளுபடி: அசாம் மாநில பாஜக அரசு அறிவிப்பு

10 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!
video playஹைட்ரோபவர் திட்டத்திற்கு எதிர்ப்பு: பாக். மக்கள் போராட்டம்!
ஹைட்ரோபவர் திட்டத்திற்கு எதிர்ப்பு: பாக். மக்கள் போராட்டம்!