முகப்புMoreமாநிலம்Moreஆட்சியும் காட்சியும்
RedStrib
மாநில நிர்வாகம்
blackline
டெல்லி: மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்குமாறு கூறி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளி செய்ததால் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Published 12-Dec-2018 11:43 IST
மும்பை: மும்பை தாக்குதல் சம்பவத்தின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நினைவிடத்தில் இன்று மகாராஷ்டிரா மாநில ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
Published 26-Nov-2018 19:19 IST
புது டெல்லி: மின்சார சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால் சாமானிய மக்கள் பாதிக்கபடுவர். இதனை எதிர்பதற்கு அனைத்து மாநில முதல்வர்களும் ஒன்றிணைய வேண்டும் என கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
Published 07-Oct-2018 11:30 IST
புதுதில்லி: மல்லையா தப்பிச் செல்வதற்கு மோடி உதவியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
Published 14-Sep-2018 18:11 IST
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது இருந்த சூழலையும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இருந்த சூழலையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் திமுக தொண்டர்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
Published 28-Jul-2018 16:57 IST
புதுதில்லி: காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் தமிழகத்துக்கு நெருக்கடி கொடுப்பதற்காக டெல்லியில் ஆதரவு திரட்டும் முயற்சியில் கர்நாடகா முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி ஈடுபட்டுள்ளார்.
Published 19-Jul-2018 10:57 IST
திருவனந்தபுரம்: கேரள மாநில முதல்வராக புதன்கிழமை மாலை பதவியேற்க உள்ள பிரனாயி விஜயன் பேட்டியளித்தார்
Published 25-May-2016 14:27 IST
புதுடில்லி: இந்தியா வந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ, டிம்குக் பிரதமர் மோடியை சனிக்கிழமை சந்தித்து பேசினார்.
Published 21-May-2016 15:00 IST

video playபிரியங்கா காந்தி எழுதிவரும்
பிரியங்கா காந்தி எழுதிவரும் 'அகெய்ன்ஸ்ட் அவுட்ரேஜ்'புத்தகம்
video playசபரிமலையில் 144 தடை நீட்டிப்பு
சபரிமலையில் 144 தடை நீட்டிப்பு
video playவிவசாயக் கடன் தள்ளுபடி: அசாம் மாநில பாஜக அரசு அறிவிப்பு
விவசாயக் கடன் தள்ளுபடி: அசாம் மாநில பாஜக அரசு அறிவிப்பு

10 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!
video playஹைட்ரோபவர் திட்டத்திற்கு எதிர்ப்பு: பாக். மக்கள் போராட்டம்!
ஹைட்ரோபவர் திட்டத்திற்கு எதிர்ப்பு: பாக். மக்கள் போராட்டம்!