Redstrib
உலகம்
Blackline
ஜெனிவா: ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில், பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் ஈழ தேசம் அமைக்க முன் வர வேண்டும் என செப்டம்பர் 22-ஆம் தேதியன்று வைகோ உரையாற்றினார்.
Published 23-Sep-2017 16:34 IST
வடகொரியா: புத்தி பேதலித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பை அடக்கி அவருக்குப் பாடம் புகட்டுவேன் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் யங் கூறியுள்ளார்.
Published 23-Sep-2017 13:25 IST
மினியாபொலிஸ்: கார் விபத்தில் படுகாயமடைந்த காதலியை அங்கேயே விட்டுவிட்டு தலைமறைவானவரை அமெரிக்க போலீஸார் கைது செய்துள்ளனர்.
Published 21-Sep-2017 14:38 IST
பெய்ஜிங்: இதுவரை அறிமுகப்படுத்த அனைத்து ரயில்களைக் காட்டிலும் உலகின் அதிவேக புல்லட் ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
Published 21-Sep-2017 13:33 IST
மெக்ஸிகோ: மெக்ஸிகோ நாட்டில் புதன்கிழமை ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சிக்கி 149 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப்பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.
Published 20-Sep-2017 11:10 IST
ஜெனீவா: இலங்கையில் தமிழ் ஈழம் மலர பொதுவாக்கெடுப்பை ஐ.நா. மன்றமே நடத்த முன்வர வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
Published 19-Sep-2017 14:04 IST | Updated 14:12 IST
நியூயார்க்: டொனால்டு டிரம்ப் மகள் இவாங்கா டிரம்பை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார்.
Published 19-Sep-2017 12:35 IST
யாழ்ப்பாணம்: நீட் தேர்வால் மருத்துவ கல்வியை பெறுவதற்கான வாய்ப்பை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு ஆதரவாக இலங்கை யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
Published 17-Sep-2017 12:06 IST | Updated 12:23 IST
ஹைதராபாத்: தெலங்கானாவைச் சேர்ந்த மனநல மருத்துவர் அமெரிக்காவில் ஒரு நோயாளியால் குத்திக் கொல்லப்பட்டார்.
Published 15-Sep-2017 10:23 IST
லண்டன்: லண்டன் பாதாள ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்துள்ளனர்.
Published 15-Sep-2017 16:08 IST

இங்கு வைரங்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்குமாம்... எடுப்பவர்களே வைத்துக் கொள்ளலாமாம்... எந்த ஊருன்னு தெரியுமா?...
video playஉலகிலேயே மிக நீண்ட கால்களையுடைய பெண் இவர்தானாம்...
உலகிலேயே மிக நீண்ட கால்களையுடைய பெண் இவர்தானாம்...
video playவெயில் வந்தால் சிவப்பாக மாறும் கடல்
வெயில் வந்தால் சிவப்பாக மாறும் கடல்
video playமனித எலும்புக்கூடுகளால் கட்டப்பட்ட தேவாலயம்
மனித எலும்புக்கூடுகளால் கட்டப்பட்ட தேவாலயம்

நாளைமுதல் இலவச ஜியோ போன் விநியோகம்
video playஇப்போது எட்டு கலர்களில் கிடைக்கிறது சாம்சங் கேலக்ஸி நோட் 8
இப்போது எட்டு கலர்களில் கிடைக்கிறது சாம்சங் கேலக்ஸி நோட் 8
video playமூன்று கேமராக்கள் கொண்ட மோட்டோ ஜி5 எஸ் பிளஸ்
மூன்று கேமராக்கள் கொண்ட மோட்டோ ஜி5 எஸ் பிளஸ்