Redstrib
இந்தியா
Blackline
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க குற்றம் புாிபவா்கள் சுட்டுக் கொல்லப்படுவாா்கள் என்று அம்மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Published 19-Nov-2017 15:53 IST
தில்லி: தலைநகர் தில்லியில் முட்டையில் விலை உயர்ந்து ஒரு முட்டை ரூ.7 க்கு விற்பனையாகிறது.
Published 19-Nov-2017 20:00 IST
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காளை மாடு தாக்கியதில் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்தார்.
Published 19-Nov-2017 19:52 IST
குஜராத்: சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள ஹர்திக் பட்டேலின் அமைப்பு, தங்களுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
Published 19-Nov-2017 19:37 IST
சென்னை: வருமான வரித்துறை சோதனையை அடுத்து, சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மிடாஸ் நிறுவனத்திடம் மதுபானங்களை கொள்முதல் செய்வதை தமிழக அரசு நிறுத்தியுள்ளது.
Published 19-Nov-2017 19:02 IST
புதுதில்லி: சாதிரீதியான மோசமான கருத்துகளை கூறி பொதுஇடங்களில் போனில் பேசினாலும் அது குற்றமே என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Published 19-Nov-2017 17:27 IST
மும்பை: மஹாராஷ்டிராவில், அடுத்த ஆண்டு முதல், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஹேட்டல்களில், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.
Published 19-Nov-2017 16:59 IST
கொல்கத்தா: 2000 ரூபாய் கள்ள நோட்டுக்களை பழக்கத்தில் விட்ட 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
Published 19-Nov-2017 12:57 IST | Updated 13:19 IST
புதுதில்லி: உலக கழிவறை தினத்தை முன்னிட்டு, தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிவறைகளை ஏற்படுத்தி வரும் பலருக்கும், பிரதமர் மோடி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
Published 19-Nov-2017 11:13 IST
புதுதில்லி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் தொடக்க கால பணிக்கு பரிந்துரைப்பதாக முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
Published 19-Nov-2017 09:28 IST

video playபத்மாவதி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு
பத்மாவதி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

video play73 வயது முதியவர் வெட்டிக் கொலை
73 வயது முதியவர் வெட்டிக் கொலை