முகப்புMoreபல்சுவைMoreவழிகாட்டி
Redstrib
வழிகாட்டி
Blackline
சென்னை: குரூப்-2 முதன்மை எழுத்துத் தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள் ஒரே புத்தகமாக வழங்கப்படுமென தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
Published 20-Feb-2019 21:59 IST
ஆக்கப்பூர்வமான வேலைகளை உருவாக்காமல் 10 சதவீத இடஒதுக்கீடு அறிவிப்பு என்பது மக்களவை தேர்தலுக்கான வாக்கு வங்கி அஸ்திரமாகவே உள்ளது என கருத்துகள் பொதுவெளிகளில் இருந்து கிளம்பியுள்ளன.
Published 20-Jan-2019 07:36 IST
சென்னை: தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இரண்டு லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என அனைத்து அரசு துறை பணியாளர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Published 30-Dec-2018 21:18 IST
சென்னை: 1 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வரும் கல்வி ஆண்டில் புதிய நிறத்தில் சீருடை வழக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
Published 23-Dec-2018 10:46 IST
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு முகாம் மூலம் இதுவரை 665 மாணவ, மாணவியர் இன்போசிஸ் நிறுவனத்தில் பணி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் பேட்டியளித்துள்ளார்.
Published 18-Dec-2018 22:28 IST
ஈரோடு: 12 ஆம் வகுப்பு பாடத்தை பாதியாக குறைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Published 15-Dec-2018 19:26 IST
சென்னை: சவுதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Published 12-Dec-2018 14:39 IST | Updated 14:56 IST
மதுரை: அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியை தொடர்ச்சியாக 40 மணி நேரம் மாணவ,மாணவியருக்கு பாடம் நடத்தி உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈட்டுபட்டுள்ளார்.
Published 02-Dec-2018 12:27 IST
சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகள் ஒருங்கிணைந்த ஆசிரியர் பட்டப் படிப்புகள் வழங்கப்படும் என துணைவேந்தர் தங்கசாமி தெரிவித்துள்ளார்.
Published 29-Nov-2018 20:26 IST
சென்னை: 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான துணை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
Published 16-Nov-2018 16:37 IST
Close

video playமழை நேரத்தில் ஒரே வீட்டில் நடக்கும் கதை: தடயம்!
மழை நேரத்தில் ஒரே வீட்டில் நடக்கும் கதை: தடயம்!
video playஎன்னடா இது
என்னடா இது 'சன்னி'க்கு வந்த சோதனை!
video playதெலுங்கில் அறிமுகமாகும் பிரபல ஹீரோயினின் சகோதரர்
தெலுங்கில் அறிமுகமாகும் பிரபல ஹீரோயினின் சகோதரர்
video playசுவையான வத்தல் குழம்பு சாதம் செய்வது எப்படி?
சுவையான வத்தல் குழம்பு சாதம் செய்வது எப்படி?
video playபாலுடன் வாழைப்பழத்தை சாப்பிடால் என்னவாகும்? அதிர்ச்சி தகவல்
பாலுடன் வாழைப்பழத்தை சாப்பிடால் என்னவாகும்? அதிர்ச்சி தகவல்