முகப்புMoreபல்சுவைMoreபேஷன் வீதி
Redstrib
பேஷன் வீதி
Blackline
வெள்ளை நிற ஆடைகள் எப்போதுமே ஒருவித கம்பீரத்தையும் பெருமையையும் உண்டாக்கக்கூடியதாக இருக்கும். வெள்ளை நிற ஆடைகளை விரும்பாதவர்களே இருக்கமாட்டார்கள். ஆனால் வெள்ளைநிற ஜீன்ஸை பெரிதாக நாம் வாங்குவதில்லை. அதற்குக் காரணம் அதன் பராமரிப்பு தான்.
Published 16-Nov-2017 19:19 IST
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எதிர்க்கும் வகையில் பிரேசிலில் மிஸ் பம் பம் அழகு ராணி பிரேசில் என்னும் அழகிப் போட்டி நடைபெற்றது.
Published 14-Nov-2017 16:20 IST
ஆள்பாதி ஆடைபாதி என்ற பழமொழியெல்லாம் காணாமல் போய், ஆடை தான் எல்லாமே என்றாகிவிட்ட காலத்தில் இருக்கிறோம். ஒருவர் அணிந்திருக்கும் ஆடையே அவருடைய ஆளுமையைச் சொல்லிவிடும்.
Published 10-Nov-2017 18:49 IST
பிறந்த குழந்தை முதல் தடி ஊன்றி நடக்கும் பெருசுகள் வரையிலும் விரும்பி அணிவது ஜீன்ஸைத் தான். ஆனால் உண்மையிலேயே அது எங்கிருந்து வந்தது. அதன் வரலாறு தான் என்ன என்று தெரிந்து கொள்வது இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமானது தான்.
Published 09-Nov-2017 17:47 IST
குழந்தைகளுக்கு கற்பித்தல் என்பது ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும். அது அவர்களுடைய சிந்தனையை விரிவுபடுத்துவதாகவும் இருப்பது அவசியம்.
Published 09-Nov-2017 13:35 IST
பெண்கள் தாங்கள் அணியும் ஒவ்வொரு உடையும் தங்களுக்கு தன்னம்பிக்கையையும், மற்றவர்களிடம் இருந்து பாராட்டுக்களையும் பெற்றுத்தரவேண்டும் என்று விரும்புவார்கள். இப்போது கூடுதலாக, ‘நீ எப்படி இவ்வளவு பேஷனாக மாறிவிட்டாய். உன்னிடமிருந்துதான் நாங்கள் பேஷனைMore
Published 08-Nov-2017 17:38 IST
ஆடைகள் என்றாலே பெண்களுக்கு பிடித்தமான ஒன்று தான். அதிலும் வண்ண வண்ணமாக விதவிதமாக அழகான தோற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக அணியவே விரும்புவார்கள். பொதுவாக வெளிப்புறத் தோற்றத்தில் செலுத்தும் கவனத்தைப் பலரும், உள்ளாடைகள் வாங்குவதில் செலுத்துவதில்லை.More
Published 31-Oct-2017 14:48 IST
இப்போது இந்தியாவில் கன்னிப் பெண்களிடையே பிரபலமாகி வரும் பேஷன்களில் இதுவும் ஒன்று. இதுதொடைப் பகுதியை அழகுபடுத்தும் அணிகலன்.
Published 28-Oct-2017 18:14 IST
என் தங்கம்... என் பவுனு.. என்று கொஞ்சிக் கேட்டிருப்போம். அந்த அனுபவம் நம் எல்லோருக்குமே கூட இருந்திருக்கும். ஏன் அப்படி சொல்கிறார்கள். தங்கம் தான் இந்த உலகத்தில் உள்ளவற்றில் மதிப்புமிக்க பொருளா?...
Published 11-Oct-2017 17:13 IST
கால் மற்றும் முதுகுவலிக்கும் நாம் அணியும் செருப்புகளுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது.
Published 09-Oct-2017 19:24 IST

மாதவிலக்கு நாள்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
video playஒரு நாளைக்கு எவ்வளவு வெந்நிர் குடிக்கலாம்?...
ஒரு நாளைக்கு எவ்வளவு வெந்நிர் குடிக்கலாம்?...
அவல் கொழுக்கட்டை
video playமாங்காய் குழம்பு
மாங்காய் குழம்பு
video playஇஞ்சி லேகியம்
இஞ்சி லேகியம்
video playமிளகு குழம்பு!!!
மிளகு குழம்பு!!!