முகப்புMoreதமிழ்நாடு
Redstrib
ஆன்மிகம்
Blackline
காஞ்சிபுரம்: நீதிமன்றம் உத்தரவு வழங்கி இரண்டு நாள் கழித்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பழைய உற்சவர் சிலை சரிசெய்யும் பணி தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது.
Published 13-Mar-2019 14:27 IST
பெரம்பலூர்: பிரசித்திபெற்ற செட்டிகுளம் அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் 'பங்குனி உத்திர பெருவிழா' கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர்.
Published 13-Mar-2019 14:03 IST
ஈரோடு: பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. சப்பரம் முன்பு படுத்து நேர்த்திக்கடன் செலுத்தப் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
Published 12-Mar-2019 16:34 IST
திருச்சி: மணப்பாறை அருகே பொன்னர்–சங்கர் மாமன்னர்களின் மாசி பெருந்திருவிழாவில் தங்கை தங்காளுக்காக கிளிவேட்டை நடந்த வரலாற்று நிகழ்வில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
Published 12-Mar-2019 15:01 IST
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயிலில் தொன்மையான சோமாஸ்கந்தர் சிலையைவைத்து பங்குனி உத்திரத் திருவிழா நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Published 12-Mar-2019 09:15 IST
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு மார்ச் 11ஆம் தேதி திறக்கப்பட்டு மார்ச் 21ஆம் தேதி வரை பத்து நாட்கள் பூஜை நடைபெற உள்ளது என தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Published 10-Mar-2019 19:54 IST
கோவை: பிரசித்தி பெற்ற பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவில், 21 அடி உயர வெள்ளித் தேரில் அம்மன் நேற்று இரவு உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
Published 07-Mar-2019 22:51 IST
கன்னியாகுமரி: அருள்மிகு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற மார்ச் 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Published 07-Mar-2019 22:34 IST
ஈரோடு: பூஜை செய்யப்பட்ட ஒரு எலுமிச்சை பழத்தை 30 ஆயிரம் ரூபாய்க்கு பக்தர் ஒருவர் ஏலத்திற்கு எடுத்த சம்பவம் அப்பகுதியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published 07-Mar-2019 18:04 IST
திருவண்ணாமலை: மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு அங்காளம்மன் வீதி உலா நடைபெற்றது.
Published 07-Mar-2019 14:04 IST | Updated 14:25 IST
Close

video playரெட் ஆக்ஸைட் தரையை நாம் மறந்தது ஏன்?
ரெட் ஆக்ஸைட் தரையை நாம் மறந்தது ஏன்?
video playவீட்டு வேலைகளில் இருந்து விடுபட புதிய
வீட்டு வேலைகளில் இருந்து விடுபட புதிய 'ஆப்' ரெடி!

ஜெனரிக் மாத்திரைகளுக்கு இனி நிற அடையாளம் சூட்டப்படும்!
video playநல்லாதான் பேசுவாங்க... திடீரென கோபம் வரும்: ஏன் தெரியுமா?
நல்லாதான் பேசுவாங்க... திடீரென கோபம் வரும்: ஏன் தெரியுமா?
video playமனித குலம் அழிவின் விளிம்பில்..? காரணம் என்ன
மனித குலம் அழிவின் விளிம்பில்..? காரணம் என்ன
video playஅந்த நாட்களில் டென்ஷனா? அப்ப இதப் பண்ணுங்க..
அந்த நாட்களில் டென்ஷனா? அப்ப இதப் பண்ணுங்க..

video playவெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காய் கூட்டு!
வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காய் கூட்டு!
video playஅல்சரால் புற்றுநோய்! அதனை தடுக்க இதோ எளியவழி
அல்சரால் புற்றுநோய்! அதனை தடுக்க இதோ எளியவழி
video playஇருதயக் காதலன் முட்டை! ஆய்வில் தகவல்
இருதயக் காதலன் முட்டை! ஆய்வில் தகவல்