முகப்புMoreபல்சுவைMoreதொழில்நுட்பம்
Redstrib
தொழில்நுட்பம்
Blackline
நாம் நம் பள்ளிக்கால நாட்களில் கம்ப்யூட்டர் வார்த்தை தெரிந்த அனைவருக்கும் அடுத்ததாக தெரியும் வார்த்தை யாகூ ஆகத்தான் இருக்கும். அந்தளவிற்கு மக்களிடையே பிரபலமான நிறுவனம், அல்டபா என விரைவில் பெயர் மாற்றம் அடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Published 16-Jan-2017 12:50 IST
இந்திய கொடி டிசைன் மிதியடிகளை நீக்கியது அமேசான் வாஷிங்டன் : சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்புகளை தொடர்ந்து, அமேசான் நிறுவனம், தனது கனடா வெப்சைட்டில் இருந்து இந்திய கொடி டிசைன் மிதியடிகளை விற்பனை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.
Published 13-Jan-2017 18:25 IST
புதிய நவீன வசதிகளைக் கொண்ட பல ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து லெனோவா அறிமுகப்படுத்தியது. அடுத்து சில கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தன்னுடைய புது மாடல் ஸ்மார்ட்போனை நவீன வசதிகளுடன் சிறந்த தரத்தில் அறிமுகப்படுத்துகிறது.
Published 13-Jan-2017 18:05 IST
ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நிறுவனம், கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 18.16 mpbs என்ற வேகத்தில் இணையதள சேவையை வழங்கியுள்ளதாக டிராய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published 13-Jan-2017 13:31 IST
சமீப காலங்களில் உண்டாகியிருக்கிற வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல், உணவு, மரபணு ஆகிய அத்தனையிலும் ஏற்பட்ட மாற்றங்களால் ஆண்மைக் குறைபாடு அதிக அளவில் உண்டாகிறது. அதற்குக் காரணம் விந்தணுக்களை அதிகரிக்கச் செய்யும் உணவுகளையும் பயிற்சிகளையும் மேற்கொள்ளாததே.
Published 12-Jan-2017 19:41 IST
புதிய வருடத்துடன் துவங்கிய ஜியோவின் ஹேப்பி நியூ ஆஃபர் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக வெல்கம் ஆஃபரில் பல சலுகைகளையும் அறிவித்திருந்தது. ஆனால் அவற்றில் தற்போது பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Published 12-Jan-2017 17:30 IST
2022ம் ஆண்டில் வானில் நட்சத்திரங்களில் அதிரடி அதிர்வெடி நிகழ்வு நிகழ இருப்பதாகவும், இதனை நாம் வெறும் கண்களாலேயே காண இயலும் என்று வானியல் அறிஞர்கள் முதன்முறையாக கணித்துள்ளனர்.
Published 11-Jan-2017 22:39 IST
திரைநட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள் என பிரபலங்கள் அனைவரும் தங்கள் ரசிகர்களுடன் நேரடியாக கருத்துகளை பரிமாறவும், தகவல்களை பகிர்ந்துகொள்ளவும் டுவிட்டர் முக்கிய பங்காற்றுகிறது. இதனிடையே பிரபலங்கள், தங்களதுMore
Published 11-Jan-2017 22:28 IST
புதுடில்லி : அமெரிக்காவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான யு.எம். இன்டர்நேசனல் எல்.எல்.சி. நிறுவனத்தின் இந்திய பிரிவான யு.எம். மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், மூலப்பொருட்களின் விலையுயர்வு காரணமாக, வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
Published 11-Jan-2017 22:16 IST
புதுடில்லி : இளைய தலைமுறையினரின் ரசனையை அறிந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வெளியிடும் நிறுவனங்களே, தற்போது நிலவும் வர்த்தகப்போட்டியில் நிலைத்திருக்க முடியும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
Published 11-Jan-2017 21:32 IST

இளைஞர்களை ஓபிஎஸ் சந்திக்க வேண்டும் - ஸ்டாலின்
video playஜல்லிக்கட்டுக்கு ஆதரவு - திருச்சியில் முடங்கியப் போக்குவரத்து
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு - திருச்சியில் முடங்கியப் போக்குவரத்து
video playதடையை மீறி ஜல்லிக்கட்டு
தடையை மீறி ஜல்லிக்கட்டு