Redstrib
உணவு
Blackline
ஸ்வீட்கார்ன் குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடும் ஒன்று. அதை வைத்து சுண்டல் செய்து கொடுத்தால் ஆரோக்கியமானதாகவும் அவர்கள் விரும்பிச் சாப்பிடும் ஒன்றாகவும் இருக்கும்.
Published 26-Sep-2017 19:00 IST
நவராத்திரியைக் குறிக்கும்வகையில் 9 விதமான பருப்புகளை நவதானிய சுண்டலாகச் செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
Published 26-Sep-2017 18:52 IST
கொஞ்சமே கொஞ்சம் காரசாரமாக இருந்தால்தான் சுண்டல் சுவைப்படும். நவராத்திரி சிறப்பாக இந்த கருப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டலை செய்து வழங்கலாம்.
Published 26-Sep-2017 18:39 IST
நவராத்திரிக்கு மணக்க மணக்க சுவையான பாசிப்பருப்பு சுண்டல் செய்து விருந்தனர்களுக்கு அளிக்கலாம்.
Published 26-Sep-2017 15:37 IST
கொள்ளு சுண்டல் சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியமானதும்கூட.
Published 26-Sep-2017 15:27 IST
நவராத்திரிக்கு வழக்கமான சுண்டல்களை செய்வதுடன் வித்தியாசமான காராமணி இனிப்பு சுண்டல் செய்துதந்தால் விருந்தினர்கள் மகிழ்வர். இனிப்பு என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சுண்டல் இது.
Published 26-Sep-2017 15:18 IST
கொட்டை கொட்டையாக வெள்ளை கொண்டைக்கடலை சுண்டலின் சுவையே அலாதி. மென்மையான இந்த சுண்டல் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சத்தானது.
Published 26-Sep-2017 14:54 IST
வேர்க்கடலை சுண்டல் வேர்க்கடலை சுண்டல் செய்தால் எல்லாரும் விரும்புவர். நவராத்திரி கொலு பார்க்க வருபவர்களுக்கு செய்து தரலாம்.
Published 26-Sep-2017 14:46 IST
விதவிதமான சுண்டல் வகைகளை செய்து நவராத்திரி கொலு பார்க்கவரும் விருந்தினர்களுக்கு செய்து தரலாம். சென்னை மெரினாவில் வேடிக்கைப் பார்க்க வரும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் அங்கு விற்கப்படும் பட்டாணி சுண்டல் மிகவும் பிரபலம்
Published 26-Sep-2017 14:33 IST
நவராத்திரி வழிபாட்டில் ஒவ்வொரு நாள் மாலை பூஜையின்போதும் வகைவகையான பிரசாதங்கள் கடவுளுக்குப் படைக்கப்படும். அதில் முக்கியமான ஒன்று தான் உளுந்து வடை. அதை எப்படி செய்வதெனப் பார்ப்போம்.
Published 23-Sep-2017 15:37 IST

video playஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் திருமஞ்சன சேவை
video playபணமழை கொட்டணுமா? அப்டின்னா இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்க
பணமழை கொட்டணுமா? அப்டின்னா இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்க
video playசாபத்துல இத்தனை வகை இருக்கா?...
சாபத்துல இத்தனை வகை இருக்கா?...

இலங்கையில் நடிகர் விஜய் பேனருக்கு தீவைப்பு
video playமெர்சலில் 16 மேஜிக் காட்சிகள்: அசத்திய விஜய்
மெர்சலில் 16 மேஜிக் காட்சிகள்: அசத்திய விஜய்
video playஉதயநிதி ஜோடியாகிறார் ஷ்ரதா ஸ்ரீநாத்
உதயநிதி ஜோடியாகிறார் ஷ்ரதா ஸ்ரீநாத்