Redstrib
FIFA WORLD CUP 2018
Blackline
ரஷ்யா: ரஷ்யாவில் கால்பந்து கொண்டாட்டத்துக்கு நடுவே பெண் பத்திரிக்கையாளருக்கு, ரசிகர் பாலியல் தொல்லை கொடுத்த துயர சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published 21-Jun-2018 13:15 IST
ரஷ்யா: போரச்சுகல் - மொரோக்கோ இடையேயான போட்டியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அசத்தலான கோல் அடித்து தனது அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
Published 20-Jun-2018 20:59 IST
ரஷ்யா: இங்கிலாந்து அணியுடனான போட்டியில் தோல் பட்டையில் ஏற்பட்ட காயத்தால் துனிசியா அணியின் கோல்கீப்பர் மவுஸ் ஹாசின் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகினார்.
Published 20-Jun-2018 22:58 IST
ரஷ்யா: 36 ஆண்டுகளுக்கு பிறகு, ஃபிபா உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் பெரு கால்பந்து அணியின் ஆட்டத்தை காண அந்நாட்டு ரசிகர் ஒருவர் 25 கிலோ உடல் எடையை அதிகரித்து, டிக்கெட்டை பெற்றுள்ளார்.
Published 20-Jun-2018 22:31 IST
ரஷ்யா: உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் அணி வலுவான கொலம்பிய அணியை 2-1 வென்று கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
Published 19-Jun-2018 22:07 IST
ரஷ்யா: ராஸ்டோவ் நகரில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க புறப்பட்ட சவுதி அரேபியா அணியின் விமானம் தொழில்நுட்ப கோளாரால் இயந்திரத்தில் தீப்பிடித்துள்ளது.
Published 19-Jun-2018 18:20 IST
மாஸ்கோ: ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில்,பெல்ஜியம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை வென்றது.
Published 19-Jun-2018 11:15 IST
மாஸ்கோ: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து - துனிசியாவிற்கு எதிராக நடந்த பரபரப்பான ஆட்டத்தில், இங்கிலாந்து 2 -1 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது.
Published 19-Jun-2018 10:06 IST
மாஸ்கோ: 2018 ஃபிபா கால்பந்து போட்டிகளில் வலுவான அணிகளே வெற்றி பெற திணறுவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published 18-Jun-2018 11:08 IST
ரஷ்யா: கோஸ்ட்டா ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் செர்பியா அணியின் கேப்டன் அலெக்சாண்டர் கொலரொவ் கோல் அடித்து அசத்தியுள்ளார்.
Published 17-Jun-2018 21:29 IST

video playஆவினில் வேலைவாய்ப்பு : சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.1,00,000 வரை !
ஆவினில் வேலைவாய்ப்பு : சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.1,00,000 வரை !
video playவங்கிப்பணி கனவு நினைவாக ஒரு வாய்ப்பு- 10,190 பணியிடங்கள் !
வங்கிப்பணி கனவு நினைவாக ஒரு வாய்ப்பு- 10,190 பணியிடங்கள் !
video playதமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம்!
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம்!

video playஆண்மையை வீரியப்படுத்தும் கருப்பட்டி
ஆண்மையை வீரியப்படுத்தும் கருப்பட்டி