Redstrib
IPL 2017
Blackline
மும்பை: ஐபிஎல் 2017 24-ஆவது போட்டியில் ரைசிங் புணே சூப்பர்ஜியண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது.
Published 24-Apr-2017 23:46 IST
மும்பை: ஐபிஎல் 2017 24-ஆவது போட்டியில் முதலில் பேட் செய்த ரைசிங் புணே சூப்பர்ஜியண்ட் அணி 160 ரன்கள் எடுத்தது.
Published 24-Apr-2017 21:48 IST | Updated 22:00 IST
மும்பை: புணே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
Published 24-Apr-2017 20:01 IST
மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவானாகத் திகழ்ந்த நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் பிறந்த நாளையொட்டி உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன.
Published 24-Apr-2017 19:15 IST
மும்பை: தனது அணி பேட்ஸ்மேன்கள் உண்மையிலேயே நல்ல பார்மில் இருக்கிறார்கள் என்று ஐபிஎல் கிரிக்கெட்டில் 6-வது வெற்றியை பெற்றுள்ள மும்பை கேப்டன் ரோஹித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
Published 24-Apr-2017 17:11 IST
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை-புணே அணிகள் மோதுகின்றன.
Published 24-Apr-2017 15:13 IST
கொல்கத்தா: வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினர் என்று கொல்கத்தா அணியின் கேப்டன் கௌதம் காம்பீர் கூறினார்.
Published 24-Apr-2017 15:07 IST
கொல்கத்தா: ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியை 49 ரன்னில் சுருட்டி கொல்கத்தா 5-வது வெற்றியை பெற்றது.இதில் எங்களது பேட்டிங் மோசத்திலும் மோசமாக அமைந்தது என் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
Published 24-Apr-2017 14:59 IST
ராஜ்கோட்: ஐபிஎல் போட்டிகளில் 100 பேரை ஆட்டமிழக்கச் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை தினேஷ் கார்த்திக் பெற்றுள்ளார்.
Published 24-Apr-2017 11:34 IST
கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் எடுத்ததும், குறைந்த ரன்கள் எடுத்ததும், அதுவும் ஒரே நாளில் அமைந்தது பெங்களூரு அணிக்கு பெருத்த சோகத்தை உண்டாக்கியுள்ளது.
Published 24-Apr-2017 08:34 IST

இதுதாங்க... காணாமல் போன பொருள்களை கண்டுபிடித்துத் தரும் கருவி
video playசிவப்பு நிறத்தில் பட்டையைக் கிளப்பும் ஐபோன்
சிவப்பு நிறத்தில் பட்டையைக் கிளப்பும் ஐபோன்
video playரூ.1.23காசுக்கு ஒரு ஜிபி! அன்லிமிடெட் வாய்ஸ்கால்கள்... பிஎஸ்என்எல் -இன் முத்தான முச்சலுகை திட்டம்!
ரூ.1.23காசுக்கு ஒரு ஜிபி! அன்லிமிடெட் வாய்ஸ்கால்கள்... பிஎஸ்என்எல் -இன் முத்தான முச்சலுகை திட்டம்!