Redstrib
கரூர்
Blackline
கரூர்: காந்திகிராமத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளி குழந்தைகளுக்கான சதுரங்க போட்டியில் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Published 24-Jul-2017 13:09 IST
கரூர்: ஆற்றின் நடுவே 35 வயது மதிக்க பெண்ணின் உடல் அரைகுறை ஆடைகளுடன் மர்மமான முறையில் இறந்துகிடந்தபெண்ணின் உடலை மீட்டு பசுபதிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published 24-Jul-2017 12:41 IST
கரூர்: மாவட்டத்தில் எங்கும் மணல் கொள்ளை நடக்க வில்லை என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
Published 22-Jul-2017 19:12 IST
கரூர்: மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்ட இடத்திலேயே உணவகம் என்ற பெயரில் காவல்துறையின் ஆதரவோடு மீண்டும் மது விற்பனை செய்யப்படுவதாக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி கூறினார்.
Published 22-Jul-2017 17:10 IST
கரூர்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவில் 1 லட்சத்திற்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
Published 22-Jul-2017 13:58 IST
கரூர்: மத்திய அரசின் கலாச்சார துறையும், வித்யாபாரதி சமஸ்கிருத சிக்ஷா சன்ஸ்தானும் இணைந்து நடத்திய அரசுப்பள்ளி மாணவிகளுக்கான யோகா பயிற்சி வகுப்பில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
Published 22-Jul-2017 13:40 IST
கரூர்: கல்லூரி வாகனத்தை கல்லூரியில் படிக்கும் மாணவரே இயக்கியதை அடுத்து கல்லூரி பேருந்தை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுப்பிரமணி பறிமுதல் செய்தார்.
Published 21-Jul-2017 19:34 IST
கரூர்: முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் இரா.வைரப்பெருமாள் அவர்களின் நினைவாக 48-ஆம் ஆண்டாக இந்த போட்டி இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி வரை நடைபெறுகின்றது.
Published 21-Jul-2017 14:30 IST
கரூர்: மணல் கொள்ளை விதிமுறைகளையும், நீதிமன்ற தீர்ப்புகளை மீறி நடக்கின்றது என கரூரில் பாமக மாநில தலைவர் ஜி.கே மணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Published 21-Jul-2017 10:27 IST
கரூர்: குளித்தலை-மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் வை.புதூர் எனும் இடத்தில் 3 வயது சிறுமி மீது ஆட்டோ மோதியதில் தலை நசுங்கி உயிரிழந்தார்.
Published 20-Jul-2017 13:57 IST

சுயஇன்பத்தில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
video playகாதல் பண்ணாம சிங்கிளாக இருந்தா இதெல்லாம் அனுபவிக்கலாம்?...
காதல் பண்ணாம சிங்கிளாக இருந்தா இதெல்லாம் அனுபவிக்கலாம்?...
video playஆணுறுப்பு மொத்தமே 4 டிசைன் தானாம்...
ஆணுறுப்பு மொத்தமே 4 டிசைன் தானாம்...

video playபதற்றத்தால் தோற்றோம்: மித்தாலி ராஜ்  விளக்கம்
பதற்றத்தால் தோற்றோம்: மித்தாலி ராஜ் விளக்கம்
video playஉலக கோப்பையை இழந்தது இந்தியா!
உலக கோப்பையை இழந்தது இந்தியா!

video playமனிதர்களே வாழாத உறைபனி ஏரிக்குள் குவியல் குவியலாய் மனித எலும்புகள்... எப்படி வந்தது தெரியுமா?...
மனிதர்களே வாழாத உறைபனி ஏரிக்குள் குவியல் குவியலாய் மனித எலும்புகள்... எப்படி வந்தது தெரியுமா?...
video playஉலகின் மிக ஆபத்தான இடங்கள் சில...
உலகின் மிக ஆபத்தான இடங்கள் சில...