முகப்புMoreதமிழ்நாடுMoreநாகப்பட்டினம்
Redstrib
நாகப்பட்டினம்
Blackline
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஸ்ரீ பெரிய மாரியம்மன் ஆலய தீமிதி விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
Published 13-May-2017 14:25 IST
நாகப்பட்டினம்: நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 4 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
Published 04-May-2017 07:43 IST
நாகை: இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கும் வரை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல்.11) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக நாகை மாவட்ட மீனவ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
Published 11-Apr-2017 14:34 IST
நாகை: பதக்கங்கள் வாங்க முடிந்த என்னால், துப்பாக்கி வாங்க முடியவில்லை என பதக்க வீராங்கனை கேத்ரின் எஸ்தர் கூறியுள்ளார்.
Published 07-Apr-2017 19:56 IST
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் கோடைக்காலத்தில் மட்டுமே கிடைக்கும் கோலா மீன்கள் அதிக அளவில் கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Published 07-Apr-2017 13:07 IST
நாகை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வந்தால் ஓஎன்ஜிசி குழாய்களை அகற்றுவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Published 30-Mar-2017 08:42 IST
நாகை: தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Published 14-Mar-2017 18:45 IST
நாகை: தமிழகத்தில் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Published 13-Mar-2017 03:50 IST | Updated 04:31 IST
நாகை: மீனவர் பிரிட்ஜோ கொல்லப்பட்டதை கண்டித்து வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 6ஆவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Published 12-Mar-2017 08:43 IST
நாகப்பட்டினம்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்க முடிவு செய்துள்ளார் நாகை சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி.
Published 12-Feb-2017 18:24 IST

உருளைக்கிழங்கு கண்டுபிடிச்ச கதை தெரியுமா உங்களுக்கு?...
video playராத்திரி இதெல்லாம் செய்யாதீங்க...
ராத்திரி இதெல்லாம் செய்யாதீங்க...