முகப்புMoreதமிழ்நாடுMoreபுதுக்கோட்டை
Redstrib
புதுக்கோட்டை
Blackline
அறந்தாங்கி: அரசர்குளம் கீழ்பாதி டாஸ்டாக் கடையை பூட்டுபோட வந்த கிராம மக்களை அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
Published 26-May-2017 19:10 IST
அறந்தாங்கி: அடுத்தமங்களத்தில் அரசு மதுபானக்கடையை அகற்ற கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Published 26-May-2017 18:47 IST
புதுக்கோட்டை: அறந்தாங்கி பேருந்து நிலையத்துக்கு அருகில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
Published 25-May-2017 22:37 IST
புதுக்கோட்டை: அறந்தாங்கியில் கடந்த 25 நாள்களாக நடைபெற்று வந்த கூடைப் பந்தாட்ட முகாம் வியாழக்கிழமை (இன்று) நிறைவு பெற்றது.
Published 25-May-2017 22:24 IST
அறந்தாங்கி: கூகனூரில் அறந்தாங்கி ஒன்றிய திமுகவினர் சார்பில் குளம் தூர் வாரும் பணி நடைபெற்றது.
Published 25-May-2017 19:14 IST
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
Published 24-May-2017 22:15 IST
அறந்தாங்கி: ஆலங்குடியில் மழைவேண்டி குதிரை எடுப்பு திருவிழா நடந்தது.
Published 24-May-2017 19:31 IST
அறந்தாங்கி: கோட்டைபட்டிணத்தில் மீனவர்கள் மீன்பிடி தடைக்காலத்திற்கு அரசு வழங்கும் உதவி தொகை உடன் வழங்ககோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Published 20-May-2017 19:56 IST
அறந்தாங்கி: வீர மாகாளியம்மன் கோயிலில் மழை வேண்டி வருண ஜபம் நடந்தது.
Published 17-May-2017 16:43 IST
சென்னை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் விஜயபாஸ்கருக்கு சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
Published 17-May-2017 15:40 IST

உருளைக்கிழங்கு கண்டுபிடிச்ச கதை தெரியுமா உங்களுக்கு?...
video playராத்திரி இதெல்லாம் செய்யாதீங்க...
ராத்திரி இதெல்லாம் செய்யாதீங்க...