முகப்புMoreதமிழ்நாடுMoreதிருவாரூர்
Redstrib
திருவாரூர்
Blackline
திருவாரூர்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துக்கான நுழைவுத் தேர்வு புதன்கிழமை ( இன்று) தொடங்கி நடைபெற்று வருகிறது.
Published 17-May-2017 10:43 IST
திருவாரூர்: பொதுமக்களை கருத்தில் கொண்டு நடத்துநர் இல்லாமல் பேருந்துகளை இயக்க மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Published 16-May-2017 12:44 IST
திருவாரூர்: அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல்நிலையத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published 06-May-2017 13:13 IST
மயிலாடுதுறை: பூட்டியிருந்த பிரபல துணிக் கடையைத் திறந்து அங்கிருந்த ரூ.10 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்
Published 03-May-2017 20:39 IST
திருவாரூர்: விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Published 25-Apr-2017 11:27 IST
திருவாரூர்: திருவாரூர் பேருந்து நிலையம் அருகே விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published 25-Apr-2017 09:53 IST | Updated 09:54 IST
திருவாரூர்: நெடுவாசல் போராட்டக் குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வருகிற மார்ச் 1-ம் தேதி சந்திக்கவுள்ளனர்.
Published 27-Feb-2017 01:37 IST | Updated 01:42 IST
திருவாரூர்: ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து திருவாரூர் நகராட்சி அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Published 25-Feb-2017 11:25 IST
திருவாரூர்: ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு விரோதமாக ஒரு செயல் அரங்கேறியுள்ளது என தமிழக எதிர்க் கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Published 06-Feb-2017 10:33 IST
சென்னை: தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளி‌ல் அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை (இன்று) ஆய்வு செய்து வருகின்றனர்.
Published 08-Jan-2017 11:38 IST

உருளைக்கிழங்கு கண்டுபிடிச்ச கதை தெரியுமா உங்களுக்கு?...
video playராத்திரி இதெல்லாம் செய்யாதீங்க...
ராத்திரி இதெல்லாம் செய்யாதீங்க...