Redstrib
திருச்சி
Blackline
திருச்சி: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது.
Published 18-Dec-2018 11:19 IST | Updated 17:11 IST
திருச்சி: சோமரசம்பேட்டை அருகே காவல்நிலையத்தில் பணியிலிருந்த பெண் காவலருக்கு காவல் உதவி ஆய்வாளர் முத்தம் கொடுத்து சில்மிஷம் செய்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Published 17-Dec-2018 17:27 IST | Updated 19:27 IST
திருச்சி: சமயபுரம் அருகே உள்ள தச்சன்குறிச்சியில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மூன்று மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published 17-Dec-2018 17:17 IST | Updated 18:07 IST
திருச்சி: சிறுவயது சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக 7 வயது சிறுவன் தொடர்ந்து 7 மணி நேரம் அம்பு ஏய்தி சாதனை படைத்துள்ளான்.
Published 16-Dec-2018 15:19 IST
திருச்சி: விமான நிலையத்தில் 11 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்க நகைகள் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Published 15-Dec-2018 11:35 IST
திருச்சி: மலேசியாவில் இருந்து ரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கடத்தி வந்த பெண் ஒருவரை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.
Published 13-Dec-2018 12:03 IST
திருச்சி: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Published 12-Dec-2018 22:55 IST
திருச்சி: சபரிமலைக்கு சென்று திரும்பி கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரு பெண் பலியானார். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
Published 12-Dec-2018 10:29 IST
திருச்சி: லால்குடி அருகே கார் உதிரிபாகங்கள் விற்பனை கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்த நாசமாயின.
Published 12-Dec-2018 08:43 IST | Updated 09:17 IST
திருச்சி: காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தினர் திருச்சியை 2வது தலைநகராக அறிவிக்கவேண்டி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
Published 11-Dec-2018 08:28 IST

முகத்தில் ஏற்படும் பாக்டீரியாவை தடுப்பதற்கு ஒரு எளிய வழி!
video playஅதிகநேரம் தூங்கினால் ஆபத்து! அதிர்ச்சி தகவல்
அதிகநேரம் தூங்கினால் ஆபத்து! அதிர்ச்சி தகவல்
video playஇதய கோளாறுகளுக்கு தீர்வாக திகழும் மஞ்சள்
இதய கோளாறுகளுக்கு தீர்வாக திகழும் மஞ்சள்

புதுசு புதுசா புரோபோஸ் பன்றாங்கப்பா!
video playநெட்பிளிக்ஸ் தொடர் பிரியர்களா நீங்கள்..?
நெட்பிளிக்ஸ் தொடர் பிரியர்களா நீங்கள்..?

video playஐபிஎல் ஏலம்: அதிக விலை போன டாப் 10 வீரர்கள்
ஐபிஎல் ஏலம்: அதிக விலை போன டாப் 10 வீரர்கள்
video playகளத்தில் மோதிக்கொண்ட இஷாந்த்-ஜடேஜா! வைரல் விடியோ
களத்தில் மோதிக்கொண்ட இஷாந்த்-ஜடேஜா! வைரல் விடியோ

செல்போன் இல்லாமல் ஒரு பயணம்..அதுவும் தனியாக!