முகப்புMoreதமிழ்நாடு
Redstrib
திருச்சி
Blackline
திருச்சி: ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் எண்ணப்பட்டது. வரலாற்றில் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 23 லட்சம் ரொக்கம், 276 கிராம் தங்கம், 1135 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்துள்ளது.
Published 23-Jan-2018 22:34 IST
திருச்சி: ஆண்டாளை வைத்துக்கொண்டு பலபேர் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறினார்.
Published 23-Jan-2018 19:56 IST
திருச்சி: பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
Published 23-Jan-2018 19:23 IST
திருச்சி: மக்களின் நம்பிக்கையை இழந்த அரசாகத்தான் தமிழக அரசு இருக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
Published 22-Jan-2018 18:39 IST
திருச்சி: ஆன்லைனில் முறையான பதிவு நடைபெறவில்லை என திருச்சியில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
Published 22-Jan-2018 19:46 IST
திருச்சி: எரிபொருள் சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி திருச்சியில் நடைபயணம், சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Published 21-Jan-2018 11:29 IST
திருச்சி: உய்யங்கொண்டான் வாய்க்கால் கரைகளில் குப்பைகளை அகற்றி சீரமைக்கும் பணியில் தன்னார்வலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Published 21-Jan-2018 10:59 IST
திருச்சி: குக்கர் சத்தத்தில் மந்திரிகள் மட்டுமல்ல தில்லிவரைக்கும் ஆடிபோய்விட்டார்கள் என எம்ஜிஆர் நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டத்தில் நடிகர் குண்டுகல்யாணம் பேசினார்.
Published 21-Jan-2018 10:27 IST
திருச்சி: மணப்பாறை அருகே பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் கோவில் முன்பு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
Published 20-Jan-2018 13:40 IST | Updated 14:25 IST
திருச்சி: தனியார் மருத்துவமனையில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த இரத்த வங்கியில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (நேற்று) திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
Published 20-Jan-2018 08:13 IST

video playதனி ஆளாக தால் ஏரியை சுத்தம் செய்யும் 5 வயது சிறுமி
தனி ஆளாக தால் ஏரியை சுத்தம் செய்யும் 5 வயது சிறுமி
வெஜிடேபிள் முட்டை ரோல்
video playபிராமணாள் வீட்டு பொரித்த குழம்பு
பிராமணாள் வீட்டு பொரித்த குழம்பு
video playஅப்பளம் கிள்ளிப்போட்ட வற்றல் குழம்பு
அப்பளம் கிள்ளிப்போட்ட வற்றல் குழம்பு
video playஆந்திரா சாம்பார் பொடி
ஆந்திரா சாம்பார் பொடி