Redstrib
கடலூர்
Blackline
சிதம்பரம்: ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகன் செல்வபிரதீப் சுவாமி தரிசனம் செய்தார்.
Published 22-Sep-2017 16:58 IST
கடலூர்: இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்த காரணத்தால் ஆத்திரமடைந்த இளைஞர், பிளேடால் தனது கழுத்தை அறுத்து போலீஸாருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
Published 19-Sep-2017 13:16 IST
கடலூர்: நெய்வேலியில் டிடிவி ஆதரவாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படத்தினை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
Published 13-Sep-2017 17:54 IST
கடலூர்: பண்ருட்டி அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவர் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
Published 09-Sep-2017 11:21 IST
கடலூர்: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published 07-Sep-2017 16:32 IST
கடலூர்: திட்டக்குடி அருகே கண்டெய்னர் லாரி - வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேரந்த 5 பேர் உயிரிழந்தனர்.
Published 27-Aug-2017 15:14 IST
சென்னை: அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு விருத்தாசலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கலைச்செல்வன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
Published 26-Aug-2017 07:07 IST | Updated 07:10 IST
விருத்தாசலம் : சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் (அதிமுக), தன் உடன் வந்த கட்சிக்காரர்களை காலை அமுக்கிவிட சொன்னதால் அவர்கள் அமுக்கிவட்டனர் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
Published 21-Aug-2017 17:29 IST
கடலூர்: சிதம்பரத்தில் வாட்ஸ்-அப் மூலம் விபசாரம் செய்ய முயன்ற கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Published 19-Aug-2017 10:16 IST | Updated 11:28 IST
கடலூர்: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி சந்திப்பது ஏன் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
Published 16-Aug-2017 20:01 IST