முகப்புMoreதமிழ்நாடுMoreபெரம்பலூர்
Redstrib
பெரம்பலூர்
Blackline
பெரம்பலூர்: பிளஸ் 1 மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Published 20-Aug-2017 14:46 IST
பெரம்பலூர்: பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வெழுதும் வகையில் தேர்வு மையம் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
Published 06-Aug-2017 09:50 IST
பெரம்பலூர்: தமிழக அரசின் ஆட்சி குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறிவரும் குற்றச்சாட்டுகள் நகைப்புக்குரியதாக இருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
Published 21-Jul-2017 13:25 IST | Updated 13:27 IST
பெரம்பலூர்: வடக்குமாதவி சாலையில் உள்ள ராஷினி நகர் வேளாண்மைத்துறை உதவி ஆய்வாளர் துரைமுருகன் என்பவர் வீட்டில் ஆறரை பவுன் நகை, பட்டுப்புடவை உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
Published 28-Apr-2017 21:19 IST | Updated 16:44 IST
பெரம்பலூர்: அரணாரை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்ற இளைஞர் அயிலூர் சாலையில் கழுத்து அறுத்த நிலையில் உயிரிழந்தார்.
Published 28-Apr-2017 21:01 IST
பெரம்பலூர்: ஈச்சம்பட்டி கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்தவரை காப்பாற்ற சென்ற தீயணைப்பு வீரர் சரவணன் தவறி விழுந்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது.
Published 28-Apr-2017 20:43 IST
பெரம்பலூர்: வெங்கடேசபுரத்தில் தண்ணீர் தேடி வழிதவறி வந்த பெண் புள்ளிமானை தெருநாய்கள் கடித்து குதறியதில் உயிரிழந்தது.
Published 28-Apr-2017 20:34 IST