முகப்புMoreதமிழ்நாடு
Redstrib
புதுச்சேரி
Blackline
புதுவை: வியாபார சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு புதிதாக வரிகளை உயர்த்துவதை அரசு கைவிட வேண்டும் என முதல்வர் நாராயணசாமிக்கு புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Published 23-Jan-2018 14:55 IST
புதுச்சேரி: புதுவையிலிருந்து தமிழகத்துக்கு செல்லும் பேருந்துகளில் பயண கட்டணத்தை புதுச்சேரி அரசு உயர்த்தியுள்ளது.
Published 22-Jan-2018 19:03 IST | Updated 21:58 IST
புதுவை: பொதுமக்களின் புகார்களுக்கு ஏற்ப முன்னறிவிப்பின்றி அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்துவேன் என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.
Published 22-Jan-2018 16:51 IST | Updated 22:39 IST
புதுச்சேரி: வீடுர் அணையில் இருந்து தமிழக அரச தண்ணீர் தராததால், புதுவையில் 1500 ஹெக்டேர் விவசாயம் பதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயண சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
Published 22-Jan-2018 08:48 IST
புதுச்சேரி: கடன் உதவி பெற்று திருப்பி செலுத்தாத பயனாளிகள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க புதுச்சேரி பாட்கோ தயாராகி வருகிறது.
Published 20-Jan-2018 13:25 IST
பாண்டிச்சேரி: காரைக்கால் திருநள்ளாறில் உள்ள சனீபகவான் ஸ்தலமான தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் சாமி தரிசனம் செய்தார்.
Published 20-Jan-2018 20:25 IST
புதுச்சேரி: நியமன சட்டப்பேரவை உறுப்பினர்கள் சம்பள விவகாரத்தில் புதுவை அரசு மத்திய அரசின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
Published 20-Jan-2018 14:00 IST
புதுச்சேரி: மத்திய அரசு அறிவித்த 236 பாஸ்போர்ட் சேவை மையங்களில் 60 மையங்கள் துவங்கப்பட்டுவிட்டது என அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பெருமிதமாக கூறினார்.
Published 20-Jan-2018 07:46 IST
புதுச்சேரி: புதிய பாஸ்போர்ட் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாளை (வெள்ளிக்கிழமை) காரைக்கால் வருகிறார்.
Published 18-Jan-2018 14:29 IST
புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சிப் பகுதிகளில் செல்லப் பிராணிகளை வளர்க்க கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Published 18-Jan-2018 08:30 IST

video playதனி ஆளாக தால் ஏரியை சுத்தம் செய்யும் 5 வயது சிறுமி
தனி ஆளாக தால் ஏரியை சுத்தம் செய்யும் 5 வயது சிறுமி
வெஜிடேபிள் முட்டை ரோல்
video playபிராமணாள் வீட்டு பொரித்த குழம்பு
பிராமணாள் வீட்டு பொரித்த குழம்பு
video playஅப்பளம் கிள்ளிப்போட்ட வற்றல் குழம்பு
அப்பளம் கிள்ளிப்போட்ட வற்றல் குழம்பு
video playஆந்திரா சாம்பார் பொடி
ஆந்திரா சாம்பார் பொடி