முகப்புMoreதமிழ்நாடுMoreவிழுப்புரம்
Redstrib
விழுப்புரம்
Blackline
விழுப்புரம்: நடிகர் கமல் உண்மையான இந்துவாக இருந்தால் தேசத்துக்கும், சட்டத்துக்கும் விரோதமாக நடந்து கொள்ள மாட்டார் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.
Published 16-Nov-2017 18:44 IST
விழுப்புரம்: திண்டிவனம் அருகே பள்ளி மாணவிகளை கேலி செய்தவர்களை கண்டித்து பெற்றோர் சாலை மறியல் செய்ததால் 10 பேர் மீது ஈவ்டீஸிங் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published 15-Nov-2017 18:58 IST | Updated 19:05 IST
விழுப்புரம்: ஒரே விசாவை 52 பேருக்கு போலியாக தந்து மோசடி செய்த ஏஜெண்ட் விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published 13-Nov-2017 19:31 IST
விழுப்புரம்: மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிசுகளை வழங்கினார்.
Published 13-Nov-2017 19:14 IST
விழுப்புரம்: தென்பெண்ணை ஆற்றில் அனுமின்றி மணல் கடத்தி வந்த 12 மாட்டு வண்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
Published 08-Nov-2017 19:12 IST
விழுப்புரம்: விழுப்புரத்தில் பராமரிக்கப்படாத அனைத்து நீர் நிலைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
Published 04-Nov-2017 16:51 IST
விழுப்புரம்: விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை தயாரித்து வந்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Published 27-Oct-2017 10:46 IST | Updated 10:50 IST
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை (நேற்று) மாலையில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Published 27-Oct-2017 10:23 IST | Updated 10:26 IST
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி உயிரிழந்தார். அந்தப் பகுதியில் டெங்கு பரவி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Published 23-Oct-2017 19:28 IST
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே கனமழை காரணமாக கோமுகி அணை முழு கொள்ளளவு எட்டியதால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் உடனடியாக பாசனத்துக்காக தண்ணீரை திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published 14-Oct-2017 19:08 IST

video playபத்மாவதி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு
பத்மாவதி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு