Redstrib
சென்னை
Blackline
சென்னை: தமிழக அரசு பேருந்து கட்டணத்தை இருமடங்காக உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Published 24-Jan-2018 16:45 IST
சென்னை: மக்கள் இந்த ஆட்சி வேண்டாம் என்று சொல்கிறார்கள், நீங்கள் பதவி விலக தயாரா? என்று 'பிக்பாஸ்' புகழ் ஜூலி கேள்வி எழுப்பியுள்ளார்.
Published 24-Jan-2018 12:43 IST
சென்னை: பேருந்து கட்டண உயர்வில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Published 24-Jan-2018 13:04 IST
சென்னை: அரசுப் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published 24-Jan-2018 17:01 IST
சென்னை : தரமணி அருகே ஓஎம்ஆர் சாலையில் காவலரை கண்டித்து வாடகை கார் ஓட்டுநர் தீக்குளித்தார்.
Published 24-Jan-2018 16:58 IST
சென்னை : தமிழ்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை மதிப்பது என்றும், அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
Published 24-Jan-2018 15:36 IST
சென்னை: கமலின் பேச்சை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள் என பாரதீய ஜனதா தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
Published 24-Jan-2018 14:29 IST
சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என்று காஞ்சி சங்கர மடம் விளக்கம் அளித்துள்ளது.
Published 24-Jan-2018 12:43 IST | Updated 14:36 IST
சென்னை: தேசியகீதம் பாடும் போது எழுந்து நின்ற காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர், தமிழ்தாய் வாழ்த்து பாடிய போது அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Published 24-Jan-2018 11:28 IST
சென்னை: பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும் என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
Published 24-Jan-2018 09:04 IST

பொதுவாக மனைவியிடம் கணவன் சொல்லும் உண்மைகள்
video playஇப்படி ஒரு பெண் கிடைத்தால் மிஸ் பண்ணுவீங்களா?...
இப்படி ஒரு பெண் கிடைத்தால் மிஸ் பண்ணுவீங்களா?...
video playஆண்மையை பலப்படுத்தும் மூலிகை
ஆண்மையை பலப்படுத்தும் மூலிகை

ஏமாற்றிய தொடக்க வீரர்கள்; தடுமாறும் இந்திய அணி
video playஒரு நாள் தொடர்: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது வங்காள தேசம்
ஒரு நாள் தொடர்: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது வங்காள தேசம்

எடப்பாடியில எதையும் தங்கமாக்கும் அதிசய மூலிகை, தங்கப் புதையல் இருக்காம்... சித்தர் சொன்ன குகை இதுதான்...
video playசென்னை வால்மீகி நகரில் ஆவிகள் உலாவும் அமானுஷ்ய வீடு
சென்னை வால்மீகி நகரில் ஆவிகள் உலாவும் அமானுஷ்ய வீடு