முகப்புMoreதமிழ்நாடு
Redstrib
சென்னை
Blackline
சென்னை: பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும் என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
Published 24-Jan-2018 09:04 IST
சென்னை: சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள ஊதிய உயர்வு தமக்கு வேண்டாம் என்று தமிழக சட்டப்பேரவை செயலாளரிடம் ஆர்.கே நகர் தொகுதி எம்எல்ஏ டி.டி.வி.தினகரன் கடிதம் அளித்துள்ளார்.
Published 23-Jan-2018 19:34 IST
சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும் என தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
Published 23-Jan-2018 19:23 IST
சென்னை: இன்னவோ காரை திரும்ப தரக்கோரி ஆளுங்கட்சியினர் தன்னை மிரட்டியதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
Published 23-Jan-2018 18:21 IST
சென்னை: அரசியல் தட்பவெப்பம் அறிந்து புதிய, புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன. ஜனநாயகம் என்பது எல்லாருக்குமான வானம் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Published 23-Jan-2018 16:09 IST
சென்னை: ஆப் மூலம் அரசியலுக்கு வந்தவர்களுக்கு அதுவே ஆப்பாக முடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Published 23-Jan-2018 14:54 IST
சென்னை: கே.கே.நகரில் வீட்டு மாடியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தவரை போதைப்பொருள் தடுப்பு குற்றப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
Published 23-Jan-2018 14:18 IST
சென்னை: கடந்த 12 நாட்களாக நடந்து வந்த புத்தக கண்காட்சி நேற்று (திங்கள்கிழமை) நிறைவு பெற்றது. இந்த வருடம் ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி இருக்கிறது.
Published 23-Jan-2018 12:13 IST | Updated 13:25 IST
சென்னை: ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமல் 2வது நாளாக ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.
Published 23-Jan-2018 10:48 IST
சென்னை: டிடிவி தினகரன் சிறைக்கு செல்லும் காலம் வந்துவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Published 23-Jan-2018 10:12 IST | Updated 10:44 IST

video playதனி ஆளாக தால் ஏரியை சுத்தம் செய்யும் 5 வயது சிறுமி
தனி ஆளாக தால் ஏரியை சுத்தம் செய்யும் 5 வயது சிறுமி
வெஜிடேபிள் முட்டை ரோல்
video playபிராமணாள் வீட்டு பொரித்த குழம்பு
பிராமணாள் வீட்டு பொரித்த குழம்பு
video playஅப்பளம் கிள்ளிப்போட்ட வற்றல் குழம்பு
அப்பளம் கிள்ளிப்போட்ட வற்றல் குழம்பு
video playஆந்திரா சாம்பார் பொடி
ஆந்திரா சாம்பார் பொடி