முகப்புMoreதமிழ்நாடு
Redstrib
சென்னை மாவட்டம்
Blackline
சென்னை: திருநெல்வேலி பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த நிவாரணம் போதாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Published 23-Feb-2019 23:03 IST
சென்னை: கீழ்ப்பாக்கத்தில் தொழிலதிபர் வீட்டில் 25 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு போன அப்பகுதியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Published 23-Feb-2019 21:54 IST
சென்னை: சென்னை சென்ட்ரல் - மங்களூர் இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டையில் இனி நிற்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Published 23-Feb-2019 19:36 IST
சென்னை : மதிமுக சார்பில் திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள திடலில் ஆருயிர் அண்ணன் கலைஞருக்கு புகழ் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்படும் என வைகோ தெரிவித்துள்ளார்.
Published 23-Feb-2019 18:24 IST
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
Published 23-Feb-2019 08:52 IST
சென்னை: மின்னணு சாதன கடை ஒன்றிலிருந்து சுமார் 18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 11 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Published 22-Feb-2019 23:12 IST
சென்னை: அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Published 22-Feb-2019 19:05 IST
சென்னை: முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவின் உதவியாளர் எனக்கூறி டேனியல் ராஜ் என்பவர் பண மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Published 22-Feb-2019 18:50 IST
சென்னை: எம்ஜிஆர் நகரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்குப் பெற்றோர்கள் சார்பில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.
Published 22-Feb-2019 18:28 IST
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முறைகேடுகள் இல்லாமல் நடத்த வேண்டும் என, திமுக தரப்பில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Published 22-Feb-2019 18:05 IST

என்னடா இது
video playரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் மோடி
ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் மோடி
video playமார்ச்-1 முதல் அரவிந்த் கெஜ்ரிவால் காலவரையற்ற உண்ணாவிரதம்!
மார்ச்-1 முதல் அரவிந்த் கெஜ்ரிவால் காலவரையற்ற உண்ணாவிரதம்!
video playசுவையான வத்தல் குழம்பு சாதம் செய்வது எப்படி?
சுவையான வத்தல் குழம்பு சாதம் செய்வது எப்படி?
video playபாலுடன் வாழைப்பழத்தை சாப்பிடால் என்னவாகும்? அதிர்ச்சி தகவல்
பாலுடன் வாழைப்பழத்தை சாப்பிடால் என்னவாகும்? அதிர்ச்சி தகவல்

உடலை கட்டுக்கோப்பாக வைக்க இதை மட்டும் முதலில் செய்யுங்கள்...!
video playமைதா உணவை உண்ணலாமா? உண்ணக்கூடாதா?
மைதா உணவை உண்ணலாமா? உண்ணக்கூடாதா?
video playநாட்களை வானவில்லாக்கும் நிறங்களின் கதை!
நாட்களை வானவில்லாக்கும் நிறங்களின் கதை!