முகப்புMoreதமிழ்நாடுMoreகிருஷ்ணகிரி
Redstrib
கிருஷ்ணகிரி
Blackline
ஓசூர்: கடந்த இரு நாட்களாக போடூர் வனப்பகுதியில் முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 20 காட்டுயானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து தேன்கனிகோட்டை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
Published 23-Jan-2018 09:36 IST
ஒசூர்: செண்டுமல்லி பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
Published 22-Jan-2018 09:13 IST
ஒசூர்: தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தியதில் தவறில்லை என ஒசூரில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்.
Published 21-Jan-2018 14:38 IST
கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே கெலவரப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற மாட்டுச்சந்தை திருவிழா கலை இழந்து காணப்பட்டதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
Published 21-Jan-2018 09:52 IST
கிருஷ்ணகிரி: ஒசூரில் டைல்ஸ் கடையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான உயர் ரக சானிட்டரி பொருட்கள், டைல்ஸ் கற்கள், பர்னிச்சர் மற்றும் மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஒசூர் ஹட்கோ போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published 20-Jan-2018 11:29 IST
கிருஷ்ணகிரி : தனிக்கட்சியை விட கூட்டணிக்கு தான் மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என ஓசூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் பேட்டியளித்தார்.
Published 19-Jan-2018 10:00 IST
ஒசூர்: பொம்மதாத்தனுர் கிராமத்தில் காட்டுயானை தாக்கி விவசாய வேலை செய்து கொண்டிருந்த பெண் உயிரிழந்த சம்வம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Published 17-Jan-2018 20:59 IST
ஒசூர்: மேடுப்பள்ளி கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் நிகழ்ச்சியில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் வீரத்துடன் பிடித்தனர். ஆயிரக்கணக்கான கிராமமக்கள் இந்த நிகழ்வை கண்டு களித்தனர்.
Published 17-Jan-2018 09:45 IST | Updated 09:50 IST
ஒசூர்: பாவாடரப்பட்டி கிராமத்தில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து மீட்கப்பட்ட 3 மாத குட்டியானை அதன் தாயுடன் சேராமல் கிராமத்துக்குள் திரும்பி வந்தது. இந்த குட்டியை மீண்டும் காட்டுப்பகுதியில் உள்ள அதன் தாய் யானையுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
Published 17-Jan-2018 08:50 IST
கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே 30 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த குட்டியானை 10 மணி நேர போராட்டத்துக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது.
Published 16-Jan-2018 17:55 IST

பொதுவாக மனைவியிடம் கணவன் சொல்லும் உண்மைகள்
video playஇப்படி ஒரு பெண் கிடைத்தால் மிஸ் பண்ணுவீங்களா?...
இப்படி ஒரு பெண் கிடைத்தால் மிஸ் பண்ணுவீங்களா?...
video playஆண்மையை பலப்படுத்தும் மூலிகை
ஆண்மையை பலப்படுத்தும் மூலிகை

எடப்பாடியில எதையும் தங்கமாக்கும் அதிசய மூலிகை, தங்கப் புதையல் இருக்காம்... சித்தர் சொன்ன குகை இதுதான்...
video playசென்னை வால்மீகி நகரில் ஆவிகள் உலாவும் அமானுஷ்ய வீடு
சென்னை வால்மீகி நகரில் ஆவிகள் உலாவும் அமானுஷ்ய வீடு