முகப்புMoreதமிழ்நாடுMoreதிருவள்ளூர்
Redstrib
திருவள்ளூர்
Blackline
திருவள்ளூர்: புழல் சிறையில் உறவினர்கள் யாரும் வந்து பார்க்காததால் மன அழுத்தத்தில் கையை அறுத்துக்கொண்டு், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆந்திர மாநில கைதி சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்தார்.
Published 21-Sep-2017 13:49 IST | Updated 16:23 IST
திருவள்ளூர்: மீஞ்சூரில் மாநகர பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Published 21-Sep-2017 19:08 IST
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே போலி மருத்துவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
Published 21-Sep-2017 14:30 IST | Updated 14:35 IST
சென்னை: திருவள்ளூர் அருகே மின்சார ரயிலில் இரண்டு மாடுகள் சிக்கியதில் ரயில் சேவை ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.
Published 21-Sep-2017 14:04 IST
திருவள்ளூர்: திருவேற்காடு அருகே பாஜக பிரமுகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published 21-Sep-2017 13:33 IST
திருவள்ளூர்: தாயிடம் தகாத உறவு வைத்திருந்தவரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Published 20-Sep-2017 11:26 IST | Updated 11:35 IST
திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலில் பாதிக்கப்பட்டு 10-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Published 20-Sep-2017 11:55 IST | Updated 11:58 IST
திருவள்ளூர்: பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா மற்றும் லாட்டரி விற்பனை செய்பவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் பேரணியாக சென்று கோட்டாச்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
Published 19-Sep-2017 09:01 IST | Updated 09:08 IST
திருவள்ளூர்: அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் நோயுடன் 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்தனர்
Published 18-Sep-2017 15:12 IST
திருவள்ளூர்: ஊராட்சிகளில் உள்ள சுகாதார கழிப்பிடங்களை சீரமைத்து திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்திள்ளார்.
Published 17-Sep-2017 18:17 IST

எந்த பொருள் உள்ளே போட்டாலும் கல்லாக மாற்றும் கிணறு
video playஇந்தியாவில் அமானுஷ்ய சக்திகள் நிறைந்த சுற்றுலா தலங்கள்
இந்தியாவில் அமானுஷ்ய சக்திகள் நிறைந்த சுற்றுலா தலங்கள்