முகப்புMoreதமிழ்நாடுMoreதிருவண்ணாமலை
Redstrib
திருவண்ணாமலை
Blackline
திருவண்ணாமலை: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
Published 20-Sep-2017 17:12 IST
திருவண்ணாமலை: போளூர் வட்டம். ஜவ்வாது மலை எலந்தம்பட்டு கிராமத்தில் தொல்லியல் துறை ஆய்வின் பொது சம்புவராயர்களின் இரண்டு செப்பு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது
Published 17-Sep-2017 19:02 IST
திருவண்ணாமலை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது உருவ பொம்மைகளை தினகரன் ஆதரவாளர்கள் எரித்தனர்.
Published 12-Sep-2017 16:42 IST
திருவண்ணாமலை: தடுப்பணையில் நண்பர்களோடு குளிக்க சென்ற 11ம் வகுப்பு மாணவன் நீரில் முழ்கி உயிரிழந்தார்.
Published 11-Sep-2017 12:09 IST
திருவண்ணாமலை: திரிபுராவில் தமிழகத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Published 12-Aug-2017 19:30 IST
திருவண்ணாமலை: அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று திருவண்ணாமலை மூக்குப்பொடி சாமியாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
Published 10-Aug-2017 14:04 IST
திருவண்ணாமலை: வாகனம் ஒட்டும் போது ஓட்டுநர் தூங்கியதால் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர்.
Published 08-Aug-2017 19:49 IST
திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுதியுள்ளது.
Published 03-Aug-2017 16:33 IST
திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே சொத்துத் தகராறில் தந்தையை மகனே கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published 28-Jul-2017 16:41 IST
திருவண்ணாமலை: அரசு பள்ளி மாணவிகளிடம் தமிழக முதல்வர் யார் என கேள்விக்கு அவர்கள், பன்னீர்செல்வம் என பதில் அளித்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
Published 27-Jul-2017 14:24 IST

எந்த பொருள் உள்ளே போட்டாலும் கல்லாக மாற்றும் கிணறு
video playஇந்தியாவில் அமானுஷ்ய சக்திகள் நிறைந்த சுற்றுலா தலங்கள்
இந்தியாவில் அமானுஷ்ய சக்திகள் நிறைந்த சுற்றுலா தலங்கள்