முகப்புMoreதமிழ்நாடுMoreதிண்டுக்கல்
Redstrib
திண்டுக்கல்
Blackline
திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே வியாழக்கிழமை பித்தளை சாமி சிலைகளை, ஐம்பொன் சிலைகள் எனக் கூறி விற்க முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
Published 22-Sep-2017 16:13 IST
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
Published 22-Sep-2017 14:25 IST
திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பாலத்தில் கார் மோதிய விபத்தில் பாலத்தின் சுவர் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.
Published 22-Sep-2017 14:23 IST
திண்டுக்கல்: நத்தம் அருகே சொந்தப் பணத்தில் ஊருணியை தூர்வாரிய ஓய்வுபெற்ற ரேஷன் ஊழியரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
Published 21-Sep-2017 19:07 IST
திண்டுக்கல்: நத்தம் பகுதியில் பப்பாளி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்
Published 21-Sep-2017 19:04 IST
திண்டுக்கல்: எதிர்கட்சிகள் ஆளுநரிடம் கூறியும் ஆளுநர் பதில் கூற முடியவில்லை, காரணம் அவருக்கு உத்தரவு வேறுபக்கம் இருந்து வருகிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Published 17-Sep-2017 13:35 IST
திண்டுக்கல்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது மெஜாரிட்டியை நிரூபித்து விட்டு என்னை பற்றி குறை கூறட்டும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கூறினார்.
Published 17-Sep-2017 11:27 IST
கொடைக்கானல்: ஆனந்தகிரி 5-வது தெருவில் கொடைக்கானல் நகராட்சி குப்பை லாரி குப்பைகளை அதிகமாக ஏற்றிசென்றதால் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது.
Published 13-Sep-2017 17:46 IST
திண்டுக்கல்: தமிழகத்தில் உள்ள பஞ்சாலைகளில் பெண் தொழிலாளர்களை கொத்தடிமை முறையில் பணியில் ஈடுபடுத்துவதை ஒழிக்க வேண்டும் என பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா வலியுறுத்தினார்.
Published 12-Sep-2017 09:34 IST
கொடைக்கானல்: தொடர் மழையால் கொடைக்கானல்-பழநி செல்லும் சாலையில் ராட்சத பாறைகள் சாலையில் உருண்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.
Published 04-Sep-2017 13:54 IST

எந்த பொருள் உள்ளே போட்டாலும் கல்லாக மாற்றும் கிணறு
video playஇந்தியாவில் அமானுஷ்ய சக்திகள் நிறைந்த சுற்றுலா தலங்கள்
இந்தியாவில் அமானுஷ்ய சக்திகள் நிறைந்த சுற்றுலா தலங்கள்