முகப்புMoreதமிழ்நாடுMoreகன்னியாகுமரி
Redstrib
கன்னியாகுமரி
Blackline
நாகர்கோவில்: பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக 260 நாள்களில் 3800 கிலோ மீட்டர் தூர நடைபயணத்தினை இளம்பெண் ஒருவர் தொடங்கியுளார்.
Published 23-Sep-2017 15:30 IST
நாகர்கோவில்: கணேசபுரத்தில் மோகனா என்பவரது வீட்டின் மாடியில் திடிரென தீப்பிடித்தது.
Published 18-Sep-2017 09:33 IST
நாகர்கோவில்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தாலும் , எடப்பாடி பழனிசாமி நீண்ட நாள் ஆட்சி நடத்த முடியாது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி தெரிவித்துள்ளார்.
Published 15-Sep-2017 12:25 IST
நாகர்கோவில்: உலக தற்கொலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாணவி அனிதாவின் திரு உருவ படத்தின் முன்பு மக்கள் பாதை அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Published 11-Sep-2017 10:10 IST
கன்னியாகுமரி: விவசாய தேவைக்காக உபரி நீர் வெளியேறும் பாதையை தனி நபர்கள் சுய தேவைக்காக அடைத்து வைத்துள்ளதை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Published 10-Sep-2017 18:40 IST
கன்னியாகுமரி: வறட்சியை போக்கும் விதமாக மாவட்டத்தில் பெய்த கன மழை விவசாயிகளை பெரிதும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
Published 07-Sep-2017 15:37 IST
நாகர்கோவில்: மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.
Published 17-Aug-2017 17:05 IST
கன்னியாகுமரி: தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிக்கும் வளர்ப்புத் தந்தையாக இருக்க பாரதிய ஜனதா தயாராக இல்லை என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Published 17-Aug-2017 13:30 IST
நாகர்கோயில்: தொடர் விடுமுறையால் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் கடற்கரையே திருவிழாக்கோலம் பூண்டது.
Published 14-Aug-2017 13:22 IST
பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் தவிர்ப்பது தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரத்துக்கும் நல்லது என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Published 07-Aug-2017 17:11 IST

எந்த பொருள் உள்ளே போட்டாலும் கல்லாக மாற்றும் கிணறு
video playஇந்தியாவில் அமானுஷ்ய சக்திகள் நிறைந்த சுற்றுலா தலங்கள்
இந்தியாவில் அமானுஷ்ய சக்திகள் நிறைந்த சுற்றுலா தலங்கள்