Redstrib
மதுரை
Blackline
புதிதாக நியமிக்கப்படவுள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமனத்திற்கு தடைக்கோரிய வழக்கில், தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலன் துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Published 23-Feb-2019 19:47 IST
மதுரை:வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Published 23-Feb-2019 15:56 IST
மதுரை: ஹோட்டலில் பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published 23-Feb-2019 13:21 IST
மதுரை: ஜல்லிகட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணம் பெற்றதாக நடிகை அதிதிமேனன் கூறியுள்ளதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்வோம் என தமுக்கம் நண்பர்கள் குழு நிறுவனர் ஷோபனாராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
Published 23-Feb-2019 12:57 IST
அதிமுக மெகா கூட்டணியை அமைத்துள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், அந்தக் கூட்டணியின் பெயர் என்ன..? எந்தக் கட்சி தலைமை தாங்குகிறது..? என்பதில் நிலவும் குழப்பம் அதிமுக தொண்டர்களை சலிப்புறச் செய்துள்ளது.
Published 23-Feb-2019 11:13 IST
மதுரை: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய உதவித் தொகையை, தங்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Published 22-Feb-2019 23:45 IST
மதுரை:உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊர்மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.
Published 22-Feb-2019 23:10 IST
மதுரை: தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி பல்வேறு கட்சிகள் சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Published 22-Feb-2019 19:45 IST | Updated 19:47 IST
மதுரை: தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஓரிரு நாள்களில் கூட்டணி நல்லமுறையில் அமையும் எனவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
Published 22-Feb-2019 19:32 IST
மதுரை: திமுக - காங்கிரஸ் கூட்டணியை 40 தொகுதிகளிலும் தோற்கடிக்க வேண்டும் என்பதே தங்களின் குறிக்கோள் என, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Published 22-Feb-2019 19:13 IST
Close

உடலை கட்டுக்கோப்பாக வைக்க இதை மட்டும் முதலில் செய்யுங்கள்...!
video playமைதா உணவை உண்ணலாமா? உண்ணக்கூடாதா?
மைதா உணவை உண்ணலாமா? உண்ணக்கூடாதா?

‘ஆதலினால் காதல் செய்வீர்’ - காதலும்; காதலர் தினமும்!
video playகாதலில் சொதப்பாமல் இருப்பது எப்படி: சிம்பிள் அட்வைஸ்!
காதலில் சொதப்பாமல் இருப்பது எப்படி: சிம்பிள் அட்வைஸ்!
video playகேரளாவில் ஒரு
கேரளாவில் ஒரு '96'- பல ஆண்டுகளுக்கு பின் இணைந்த தம்பதி!

இந்திய வாகன சந்தையின் புதிய ஜாம்பவான்!
video play’மஹிந்திரா அல்டுராஸ் ஜி4’ சொகுசு வாகன சந்தையின் புதுவரவு
’மஹிந்திரா அல்டுராஸ் ஜி4’ சொகுசு வாகன சந்தையின் புதுவரவு
video playசெல்போன் இல்லாமல் ஒரு பயணம்..அதுவும் தனியாக!
செல்போன் இல்லாமல் ஒரு பயணம்..அதுவும் தனியாக!