முகப்புMoreதமிழ்நாடு
Redstrib
மதுரை
Blackline
மதுரை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத சாதாரண விடுப்பு வழங்கக் கோரிய வழக்கில் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் சிறைத்துறை தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Published 24-Jan-2018 09:00 IST
மதுரை: திருப்புவனம் பேரூராட்சி ஆவணங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட வழக்கை விசாரிக்கும் காவல் கண்காணிப்பாளர் அது தொடர்பான ஆவணங்களுடன் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
Published 24-Jan-2018 08:51 IST
மதுரை: இன்றைய ஊடகங்கள், சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களே மனிதர்களின் மனநிலையை மாசுபடுத்துகின்றன உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
Published 24-Jan-2018 08:47 IST | Updated 08:54 IST
மதுரை: கேரளாவிற்கு அடுத்தபடியாக தற்போது கழுத்தில் சிசிடிவி கேமரா தொங்கவிடப்பட்டு கண்காணிக்கும் முறை மதுரையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Published 24-Jan-2018 08:15 IST
மதுரை: எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி, செவ்வாய்க்கிழமை புதிதாக மனு அளிக்க மனுதாரருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறபித்துள்ளது.
Published 23-Jan-2018 08:01 IST
மதுரை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா கிராவல் மணலை சட்ட விரோதமாக எடுத்ததாக வழக்கு பதிவு செய்யக் கோரிய மனு போதிய முகாந்திரம் இல்லாததால் முடித்து வைக்கப்பட்டதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published 23-Jan-2018 21:40 IST
மதுரை: பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published 23-Jan-2018 21:19 IST
மதுரை: 'தமிழர்களின் பங்களிப்பை பெரிதும் போற்றிய சுபாஷ்சந்திரபோஸ், தான் மீண்டும் தமிழனாய்ப் பிறப்பதில் மிகப் பெருமை என்று வெளிப்படையாக அறிவித்தார்' என மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் கூறினார்.
Published 23-Jan-2018 16:15 IST
மதுரை: பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் நடைபெற்ற சாலை மறியலில் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published 23-Jan-2018 14:03 IST
மதுரை: ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராமர், மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை அதிகாலை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
Published 23-Jan-2018 09:53 IST | Updated 12:46 IST

video playதனி ஆளாக தால் ஏரியை சுத்தம் செய்யும் 5 வயது சிறுமி
தனி ஆளாக தால் ஏரியை சுத்தம் செய்யும் 5 வயது சிறுமி
வெஜிடேபிள் முட்டை ரோல்
video playபிராமணாள் வீட்டு பொரித்த குழம்பு
பிராமணாள் வீட்டு பொரித்த குழம்பு
video playஅப்பளம் கிள்ளிப்போட்ட வற்றல் குழம்பு
அப்பளம் கிள்ளிப்போட்ட வற்றல் குழம்பு
video playஆந்திரா சாம்பார் பொடி
ஆந்திரா சாம்பார் பொடி