முகப்புMoreதமிழ்நாடுMoreராமநாதபுரம்
Redstrib
ராமநாதபுரம்
Blackline
ராமேஸ்வரம்: கோயிலுக்கு உட்பட்ட புனித தீர்த்தத்தில் குப்பைகளும், மனித கழிவுகளும் கலப்பதால் தீர்த்தத்தின் புனிதத்தன்மை கெடுவதோடு, பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
Published 23-Sep-2017 12:48 IST
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் தங்கிச் செல்ல அதிநவீன வசதிகளுடன் விடுதிகள் கட்டப்பட உள்ளது என்று இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஜெயா தெரிவித்துள்ளார்.
Published 22-Sep-2017 09:22 IST | Updated 09:48 IST
ராமநாதபுரம்: உப்பு சுத்திகரிப்பு நிலையத்தை தனியாருக்கு ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து அரசு உப்பு நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
Published 21-Sep-2017 19:53 IST
ராமநாதபுரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published 21-Sep-2017 14:49 IST | Updated 14:54 IST
ராமேஸ்வரம்: பாம்பன் பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள திடீர் வேகத்தடையினால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
Published 20-Sep-2017 13:15 IST | Updated 13:21 IST
ராமேஸ்வரம்: பாம்பன் சாலைப்பாலத்தில் முன்னெச்சரிக்கையின்றி வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதால் பெரும் விபத்து ஏற்படவிருந்த நிலையில் இளைஞர்களின் முயற்சியால் அது தவிர்க்கப்பட்டது.
Published 19-Sep-2017 15:00 IST
ராமேஸ்வரம்: கடந்த 2 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், கடல் நீர் சுமார் 600 மீட்டர் தொலைவுக்கு திடீரென உள்வாங்கியதால் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்காமல் அச்சத்துடன் திரும்பிச்சென்றனர்.
Published 18-Sep-2017 12:20 IST
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி தற்போது வாழ்வதற்கு தகுதியற்ற இடமா? அல்லது அடிப்படை வசதிகள் செய்ய இயலுமா? என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
Published 17-Sep-2017 14:22 IST
ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் பலத்த காற்று வீசியதால் ராமேஸ்வரத்திலிருந்து செல்லும் ரயில்கள் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
Published 17-Sep-2017 10:53 IST
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கடலில் செல்பி எடுக்க முயன்று மாயமான மாணவர் அஜித்குமாரின் உடல் இறந்த நிலையில் சனிக்கிழமை (இன்று) கரை ஒதுங்கியுள்ளது.
Published 16-Sep-2017 18:48 IST | Updated 18:49 IST

எந்த பொருள் உள்ளே போட்டாலும் கல்லாக மாற்றும் கிணறு
video playஇந்தியாவில் அமானுஷ்ய சக்திகள் நிறைந்த சுற்றுலா தலங்கள்
இந்தியாவில் அமானுஷ்ய சக்திகள் நிறைந்த சுற்றுலா தலங்கள்