Redstrib
தேனி
Blackline
தேனி: உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மன இறுக்கத்தைப் போக்கும் வகையில் புத்தாக்கப் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
Published 22-Feb-2019 20:45 IST
தேனி: கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Published 22-Feb-2019 17:50 IST
தேனி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கட்டடங்கள் அமைக்கக் கூடாது என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறும் கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Published 22-Feb-2019 10:20 IST | Updated 10:22 IST
தேனி: முல்லை பெரியாறு அணையிலிருந்து குழாய்கள் மூலம் அனுமதியின்றி தண்ணீர் எடுக்கப்படுவதால் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Published 21-Feb-2019 19:46 IST
தேனி:போடி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சிமலை பகுதிகளைச் சேர்ந்த வடக்குமலை மற்றும் அகமலை ஆகிய இரு வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயினால் அரியவகை மரங்கள் எரிந்து நாசமாயின.
Published 21-Feb-2019 07:19 IST
தேனி: திராட்சை விலை குறைந்துள்ளதால், கம்பம் பகுதி திராட்சை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Published 20-Feb-2019 13:19 IST
தேனி: போடிமெட்டில் உள்ள மணப்பட்டி மலைகிராமத்தில் இறந்தவர்களை தகனம் செய்தவற்கான பகுதியை கேட் போட்டு மூடியுள்ளதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Published 19-Feb-2019 18:47 IST
தேனி: பிரபல தொழிலதிபர் ஆனந்தவேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
Published 19-Feb-2019 17:10 IST
தேனி: வனப்பகுதிக்குள் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி நிரப்பப்படாததால் வனவிலங்குகள் விளை நிலங்களைத் தேடிவரும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
Published 19-Feb-2019 16:11 IST
தேனி: குறவர் இன மக்களின் வாழ்வியல் தவறாக சித்தரிப்பதாக கூறி ஜூனியர் எம்ஜிஆர் நடிக்கும் 'குறவன்' திரைப்படத்தை தடை செய்யக்கோரி பழங்குடி கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Published 18-Feb-2019 22:42 IST
Close

உடலை கட்டுக்கோப்பாக வைக்க இதை மட்டும் முதலில் செய்யுங்கள்...!
video playமைதா உணவை உண்ணலாமா? உண்ணக்கூடாதா?
மைதா உணவை உண்ணலாமா? உண்ணக்கூடாதா?

‘ஆதலினால் காதல் செய்வீர்’ - காதலும்; காதலர் தினமும்!
video playகாதலில் சொதப்பாமல் இருப்பது எப்படி: சிம்பிள் அட்வைஸ்!
காதலில் சொதப்பாமல் இருப்பது எப்படி: சிம்பிள் அட்வைஸ்!
video playகேரளாவில் ஒரு
கேரளாவில் ஒரு '96'- பல ஆண்டுகளுக்கு பின் இணைந்த தம்பதி!

இந்திய வாகன சந்தையின் புதிய ஜாம்பவான்!
video play’மஹிந்திரா அல்டுராஸ் ஜி4’ சொகுசு வாகன சந்தையின் புதுவரவு
’மஹிந்திரா அல்டுராஸ் ஜி4’ சொகுசு வாகன சந்தையின் புதுவரவு
video playசெல்போன் இல்லாமல் ஒரு பயணம்..அதுவும் தனியாக!
செல்போன் இல்லாமல் ஒரு பயணம்..அதுவும் தனியாக!