முகப்புMoreதமிழ்நாடுMoreதிருநெல்வேலி
Redstrib
திருநெல்வேலி
Blackline
திருநெல்வேலி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், ஆணைய கோப்பைக்கான மாநில ஹாக்கி போட்டி, பாளையங்கோட்டையில் நேற்று தொடங்கியது.
Published 28-May-2017 13:09 IST
நெல்லை: பெற்றோர்கள் மூலம் ஏற்பட்ட எச்ஐவி பாதிப்பால் கைவிடப்பட்ட குழந்தைகள் கலைநிகழ்ச்சி நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
Published 25-May-2017 20:22 IST
நெல்லை: அதிமுக அணிகள் இணையுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் செய்தியாளர்களிடையே திடீரென ஆவேசத்துடன் நடிகரும் தேமுதிக கட்சித் தலைவருமான விஜயகாந்த் பேசினார்.
Published 22-May-2017 17:57 IST
திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் நிலவும் கோடையின் தாக்கம் குற்றால அருவியையும் விட்டு வைக்கவில்லை, தண்ணீர் இன்றி வறண்டு கிடப்பதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
Published 21-May-2017 19:09 IST | Updated 19:22 IST
நெல்லை: தமிழகத்திற்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Published 21-May-2017 13:16 IST
நெல்லை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்ககூடாது என்று நினைத்து இடையூறு செய்பவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.
Published 09-May-2017 17:16 IST | Updated 17:23 IST
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயில் அருவியில் தண்ணீர் விழ துவங்கியுள்ளது.
Published 08-May-2017 12:12 IST
நெல்லை: தமிழகத்தில் விரைவில் மேலும் 3 அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டக்கல்வி இயக்கக இயக்குநர் சந்தோஷ்குமார் தெரிவித்தார்.
Published 29-Apr-2017 21:06 IST
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆலைகளுக்கு தண்ணீர் வழங்குவதை நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லையில் போராட்டம் நடத்தியது.
Published 24-Apr-2017 12:43 IST
திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் வரும் 15-தேதி மருந்து கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Published 06-Apr-2017 16:01 IST

உருளைக்கிழங்கு கண்டுபிடிச்ச கதை தெரியுமா உங்களுக்கு?...
video playராத்திரி இதெல்லாம் செய்யாதீங்க...
ராத்திரி இதெல்லாம் செய்யாதீங்க...