முகப்புMoreதமிழ்நாடுMoreதூத்துக்குடி
Redstrib
தூத்துக்குடி
Blackline
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஒரு நபர் கமிஷனுக்கு தடை கோரிய வழக்கில், சட்ட ஒழுங்குப் பிரச்சனையால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு என அரசாணையில் குறிப்பிட்டுள்ளது குறித்து பொதுத்துறை (சட்டம் மற்றும் ஒழுங்கு) முதன்மை செயலர் தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Published 23-Jun-2018 09:06 IST
தூத்துக்குடி: துப்பாக்கிச்சுடுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போரட்டத்தில் கலந்துகொண்ட 1720 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
Published 21-Jun-2018 20:12 IST | Updated 20:46 IST
தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு சம்பவம் மனிதாபிமானமற்ற செயல். அரசியல் விதிகளுக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர் மேதா பட்கர் கடுமையாக சாடியுள்ளார்.
Published 18-Jun-2018 15:24 IST
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயனக் கசிவு ஏற்பட்டதாக வெளியான தகவலைத் தொடா்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தூத்துக்குடி ஆட்சித் தலைவா் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
Published 17-Jun-2018 18:47 IST
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, வாகனங்களுக்கு தீவைத்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published 11-Jun-2018 07:54 IST
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்கள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Published 08-Jun-2018 19:33 IST
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என சி.இ.ஓ., கூறியுள்ளதாகப் பரவிவரும் தகவல்கள் தவறானவை என்று ஆலை நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Published 08-Jun-2018 14:00 IST | Updated 14:17 IST
தூத்துக்குடி: நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மருத்துவமனையில் உள்ள 6 பேரின் உடல்கள் புதன்கிழமை உடற்கூறாய்வு செய்யப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
Published 06-Jun-2018 09:40 IST
தூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கியுள்ளார்.
Published 06-Jun-2018 07:51 IST | Updated 10:58 IST
தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்க திங்கட்கிழமை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தூத்துக்குடிக்கு செல்கிறார்.
Published 04-Jun-2018 10:20 IST

விரும்பியதை சாப்பிட்டு உடல் எடை குறைக்க உதவும் 16:8 டயட்!
video playபசி வந்தால் கோபம் வருவது ஏன் தெரியுமா?
பசி வந்தால் கோபம் வருவது ஏன் தெரியுமா?

video playஎன் பெண்மையை அடக்கிய ஆண்குறி உறுப்பை அகற்றிவிட்டேன்!
என் பெண்மையை அடக்கிய ஆண்குறி உறுப்பை அகற்றிவிட்டேன்!
video playகள்ளக்காதல் ஏற்பட காரணம் என்ன? ஒரு பார்வை
கள்ளக்காதல் ஏற்பட காரணம் என்ன? ஒரு பார்வை

இங்கிலாந்துக்கு எச்சரிக்கை விடுக்கும் அனில் கும்பளே!
video play
'நான் 110% சதவிதம் ஃபிட்டாக உள்ளேன்'

தில்லு இருந்தா பாங்கர் கோட்டைக்கு விசிட் அடிங்க!