முகப்புMoreதமிழ்நாடுMoreவிருதுநகர்
Redstrib
விருதுநகர்
Blackline
கன்னியாகுமரி: பேச்சிப்பாறை அணை நீர்ப்பிடிப்பு பகுதி காட்டுக்குள் பெண் புலி இறந்து கிடந்ததை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
Published 18-May-2017 16:46 IST
விருதுநகர்: திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்கும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Published 16-May-2017 12:45 IST
தூத்துக்குடி: கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிக்கு இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கி வருகிறது.
Published 15-May-2017 17:29 IST
தமிழ்நாடு பாலைவனமாக மாறி வருகிறது. கர்நாடகம் தண்ணீர் வழங்க மறுப்பதோடு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் , பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு அமைக்க கர்நாடகம் ஏற்றுக் கொண்ட நிலையில் மத்திய அரசு திட்டமிட்டு கர்நாடக சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு அரசியல் லாப நோக்கோடு மறுத்துவிட்டது.
Published 10-May-2017 17:02 IST
அனைவரும் மரம் வளர்க்க வேண்டும், மழைநீர் சேமிப்பினை பின்பற்ற வேண்டும் என்பதனை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 60 அடி உயரமுள்ள குகையின் பாறை உச்சியில் நின்று யோகா மாஸ்டர் சுரேஸ்குமார் என்பவர் 30 நிமிடங்களில் 30 யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Published 10-May-2017 16:33 IST
விருதுநகர்: கோவில்பட்டி அருகே புதிதாக அமையவுள்ள டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
Published 08-May-2017 15:49 IST
விருதுநகர்: கோவில்பட்டி அருகே மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற கூலித்தொழிலாளி சாலை விபத்தில் உயிரிழந்தார்.
Published 08-May-2017 15:04 IST
விருதுநகர்: அரசுப்பள்ளிகள், அரசு மானியம் பெறும் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி பெறும் மாணவர்களுக்கு பயிற்சிக்கட்டணம் நிர்ணயிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
Published 06-May-2017 12:15 IST
செங்கோட்டை: கடந்த 1 மாதத்துக்கு மேலாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் செங்கோட்டையில் சனிக்கிழமை பெய்த திடீர் கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Published 29-Apr-2017 21:32 IST
விருதுநகர்: பருவமழை பொய்த்ததால் விளைச்சல் குறைந்ததாலும், விளைந்த மிளகாய்க்குத் தகுந்த விலையும் கிடைக்காத விரக்தியில் தென்மாவட்ட மிளகாய் சாகுபடி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
Published 30-Mar-2017 19:27 IST

உருளைக்கிழங்கு கண்டுபிடிச்ச கதை தெரியுமா உங்களுக்கு?...
video playராத்திரி இதெல்லாம் செய்யாதீங்க...
ராத்திரி இதெல்லாம் செய்யாதீங்க...