முகப்புMoreதமிழ்நாடு
Redstrib
கோவை
Blackline
கோவை: தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழை சராசரி அளவே இருக்கும் என வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
Published 23-Sep-2017 13:44 IST
கோவை: வாளையார் வனப்பகுதியில் கல்லூரி மாணவ, மாணவிகள் தூய்மை பணி மேற்கொண்டனர்.
Published 23-Sep-2017 19:06 IST
கோவை: சோமனூர் விபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு நிதியுதவி வழங்கவில்லை என கூறி உறவினர்கள் மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published 23-Sep-2017 17:52 IST
கோவை: தடாகம் அருகே, இரவு நேரத்தில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.
Published 22-Sep-2017 13:06 IST
கோவை: அணைகள் நிரம்பியதால் இனிமேல் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
Published 22-Sep-2017 19:20 IST
கோவை: செல்வபுரம் பகுதியில் முன் விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் உட்பட இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டள்ளனர்.
Published 22-Sep-2017 15:47 IST | Updated 15:51 IST
கோவை: தமிழகத்தில் வங்கி உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ் மொழி கட்டாயம் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டு இருப்பதால் தமிழக மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதாக வங்கி தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Published 21-Sep-2017 19:51 IST
கோவை: கவுண்டம்பாளையத்தை அடுத்த உருமாண்டம்பாளையத்தில் உள்ள பெயின்ட் கிடங்கில் நிகழ்ந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.
Published 20-Sep-2017 08:56 IST
கோவை: நவராத்திரியின் சிறப்புகளில் ஒன்றாக கொலு வைக்கும் நிகழ்வு தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட வருகின்றது.
Published 20-Sep-2017 19:46 IST
கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் விஞ்ஞானியின் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய மடிக்கணினியை திருடிய மர்மநபரின் புகைப்படத்தை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
Published 19-Sep-2017 12:07 IST
நவராத்திரி ஸ்பெஷல் உளுந்து வடை
video playநவராத்திரி பிரசாதம் : தேங்காய் பால் பருப்பு பாயசம்
நவராத்திரி பிரசாதம் : தேங்காய் பால் பருப்பு பாயசம்
video playருசியான ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி?
ருசியான ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி?
video playஎச்சில் ஊறச் செய்யும் அயிரை மீன் குழம்பு
எச்சில் ஊறச் செய்யும் அயிரை மீன் குழம்பு