Redstrib
ஈரோடு
Blackline
ஈரோடு: கூவத்தூரில் தங்கியுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களை அங்கிருந்து வெளியேற்ற, ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
Published 16-Feb-2017 07:24 IST
சத்தியமங்கலம்: தொடர்ந்து பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. இதனால் பூ உற்பத்தி ஏக்கர் ஒன்றுக்கு 50 கிலோவில் இருந்து 5 கிலோவாக சரிந்துள்ளது.
Published 14-Feb-2017 15:39 IST
சத்தியமங்கலம்: பன்னீர்செல்வத்துக்கு திமுக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்று தான் கூறியதாக வெளியான தகவல் தவறானது என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் மறுத்துள்ளார்.
Published 09-Feb-2017 20:29 IST
சத்தியமங்கலம்: நகராட்சியில் விநியோகிக்கப்பட்ட குடிநீர் குழாய் வழியாக கட்டுவீரியன் பாம்பு வந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
Published 09-Feb-2017 18:54 IST
சத்தியமங்கலம்: சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு திமுக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீஷன் தெரிவித்துள்ளார்.
Published 09-Feb-2017 14:06 IST | Updated 14:14 IST
ஈரோடு: சத்தியமங்கலம் மலைப்பகுதியில் ஹெத்தையம்மன் கோயில் விழாவில் படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
Published 03-Feb-2017 10:41 IST | Updated 10:48 IST
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஜெ.தீபா பேரவை மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் 750க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
Published 23-Jan-2017 11:58 IST
சத்தியமங்கலம்: ஜல்லிக்கட்டுக்காக 3 வது நாளாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கு ஆதரவாக சத்தியமங்கலத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
Published 20-Jan-2017 19:23 IST
சத்தியமங்கலம்: ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் உடலில் கத்திபோட்டபடி அம்மன் அழைத்து வருதல் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
Published 14-Jan-2017 19:50 IST
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட கடலை, கரும்புப்பயிர்களை தமிழக அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், வணிகவரித்துறை ஆணையாளர் சந்திரமெளலி தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.
Published 10-Jan-2017 15:37 IST

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவுகள்
video playமுட்டை ஓடுகளை கீழே போடாதீங்க... அதைப்பத்தி தெரிஞ்சா இத்தனைநாள் வீணாக்கிட்டோமேன்னு வருத்தப்படுவீங்க...
முட்டை ஓடுகளை கீழே போடாதீங்க... அதைப்பத்தி தெரிஞ்சா இத்தனைநாள் வீணாக்கிட்டோமேன்னு வருத்தப்படுவீங்க...

புனே அணி நீக்கிய இரு தினங்களில் மீண்டும் கேப்டனான தோனி
video playஅஸ்வினிடம் கற்றுக்கொள்ள ஆசை: நாதன் லயன்
அஸ்வினிடம் கற்றுக்கொள்ள ஆசை: நாதன் லயன்
video playஇலங்கை வீரருக்கு 2 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை
இலங்கை வீரருக்கு 2 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை

நிலவுக்கே போன மனிதனால் பூமியில் உள்ள இந்த இடத்துக்கு மட்டும் போகவே முடியாதாம்... அப்படி அங்க என்ன இருக்கு?...
video playஎதன்மேல் ஊற்றினாலும் தங்கமாக மாறும் அற்புத மூலிகை ...பாதுகாக்கும் ஒற்றைக்கண் பூதம்...சேலத்தில் ஒரு மர்மபூமி...
எதன்மேல் ஊற்றினாலும் தங்கமாக மாறும் அற்புத மூலிகை ...பாதுகாக்கும் ஒற்றைக்கண் பூதம்...சேலத்தில் ஒரு...
video playபேய்கள் உலவுவதாகக் கூறப்படும் அமானுஷ்ய ரயில் நிலையங்கள்
பேய்கள் உலவுவதாகக் கூறப்படும் அமானுஷ்ய ரயில் நிலையங்கள்