Redstrib
நீலகிரி
Blackline
நீலகிரி: குன்னூர் அருகே தூதர்மட்டம் பகுதிகளுக்குள் புகுந்த காட்டுயானைகளை வனத்துறையினர் விரைந்து வந்து விரட்டியடிக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published 16-Dec-2018 20:42 IST
நீலகிரி: வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் எம்எல்ஏவை ஆட்டோ ஓட்டுநர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published 13-Dec-2018 23:35 IST
நீலகிரி: குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் புகுந்து கால்நடைகளை வேட்டையாடிவரும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published 12-Dec-2018 12:52 IST
நீலகிரி: மத்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால், ஒப்பந்த ஊழியர் சங்கத்தினர் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Published 12-Dec-2018 08:48 IST
நீலகிரி: குன்னூரில் அதிமுக-வினரால் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைத்ததால், நகராட்சி ஆணையாளரை பணியிட மாற்றம் செய்ததைக் கண்டித்து, நகராட்சி ஊழியர்களும் தொழிலாளர்களும் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Published 10-Dec-2018 13:18 IST
நீலகிரி: குன்னூர் ராணுவ பகுதிகளில் கூடுதல் ஆட்சியர் தலைமையிலான குழுவினர் திடீரென தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியும் விற்பனை செய்தும் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Published 09-Dec-2018 11:07 IST
நீலகிரி: மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே மலை ரயில் பாதையில் ரயில் பஸ் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது.
Published 06-Dec-2018 19:42 IST
நீலகிரி: நிலுவையில் உள்ள தொகையை வழங்க வலியுறுத்தி ராணுவ பொறியாளர்கள் கட்டுமான சங்கத்தின் சார்பாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.
Published 04-Dec-2018 22:45 IST
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரை ஒட்டியுள்ள டைகர் ஹில்ஸ் பகுதியில் கரடி நடமாட்டம் அதிகமாக உள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
Published 30-Nov-2018 14:22 IST
புதுடெல்லி: யானைகள் வழித்தடம் தொடர்பான வழக்கில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது.
Published 28-Nov-2018 14:48 IST

முகத்தில் ஏற்படும் பாக்டீரியாவை தடுப்பதற்கு ஒரு எளிய வழி!
video playஅதிகநேரம் தூங்கினால் ஆபத்து! அதிர்ச்சி தகவல்
அதிகநேரம் தூங்கினால் ஆபத்து! அதிர்ச்சி தகவல்
video playஇதய கோளாறுகளுக்கு தீர்வாக திகழும் மஞ்சள்
இதய கோளாறுகளுக்கு தீர்வாக திகழும் மஞ்சள்

புதுசு புதுசா புரோபோஸ் பன்றாங்கப்பா!
video playநெட்பிளிக்ஸ் தொடர் பிரியர்களா நீங்கள்..?
நெட்பிளிக்ஸ் தொடர் பிரியர்களா நீங்கள்..?

video playஐபிஎல் ஏலம்: அதிக விலை போன டாப் 10 வீரர்கள்
ஐபிஎல் ஏலம்: அதிக விலை போன டாப் 10 வீரர்கள்
video playகளத்தில் மோதிக்கொண்ட இஷாந்த்-ஜடேஜா! வைரல் விடியோ
களத்தில் மோதிக்கொண்ட இஷாந்த்-ஜடேஜா! வைரல் விடியோ

செல்போன் இல்லாமல் ஒரு பயணம்..அதுவும் தனியாக!