முகப்புMoreதமிழ்நாடுMoreதிருப்பூர்
Redstrib
திருப்பூர்
Blackline
தாராபுரம்: மர்ம விலங்கொன்று பதுங்கியிருப்பதால் தாராபுரம் சுற்றுப்பகுதியில் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியேற பயந்து நடுங்கி வருகின்றனர்.
Published 23-May-2017 18:01 IST
திருப்பூர்: பாவ செயலுக்கு பரிகாரம் தேடவே திமுக தற்போது குளத்தை தூர் வாரி வருகின்றது என பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
Published 21-May-2017 15:08 IST
திருப்பூர்: தற்காலிக ஒட்டுநர் ஓட்டிய அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலியானார்.
Published 16-May-2017 16:15 IST
திருப்பூர்: தகுதியான ஓட்டுநர்களைக் கொண்டு திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுவதாக தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.
Published 16-May-2017 14:16 IST | Updated 14:18 IST
திருப்பூர்: தந்தை-மகள் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேருக்கு மரண தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Published 15-May-2017 18:36 IST
திருப்பூர்: போலிஸ் துரத்தியதால் சுரேஷ் என்பவர் உயிரிழந்த விவகாரத்தில், விபத்துக்கு காரணமான காவலர் செபஸ்டின் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Published 07-May-2017 12:45 IST
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிநீர் சப்ளை கேட்டு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் கோவை-திருச்சி-மதுரை போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டது.
Published 06-May-2017 14:58 IST
திருப்பூர்: பேஸ்புக் மூலம் அறிமுகமான இளைஞரால் பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமியை சீரழித்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Published 03-May-2017 13:26 IST
திருப்பூர்: 24 ஆண்டுகளாக வீட்டுப்பட்டா வழங்காத அரசு நிர்வாகத்தைக் கண்டித்து பல்லடம் அருகே கூரைகளில் கருப்புக்கொடி பறக்கவிட்டு அப்பகுதியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Published 02-May-2017 12:31 IST
திருப்பூர் : பல்லடம் அருகே முதலிபாளையத்தில் டாஸ்மாக் கடை மற்றும் பார் சூறையாடப்பட்டது.
Published 26-Apr-2017 13:20 IST | Updated 13:39 IST

உருளைக்கிழங்கு கண்டுபிடிச்ச கதை தெரியுமா உங்களுக்கு?...
video playராத்திரி இதெல்லாம் செய்யாதீங்க...
ராத்திரி இதெல்லாம் செய்யாதீங்க...